Kaal mulaitha poove
[00:16.39] ஆ: முஸிக்கா முஸிக்கா முஸிக்கா
[00:17.90] முஸிக்கா லாப்சா
[00:19.14] கலினா கலினா கலினா கலினா கால்ப்ஸி
[00:20.89] முஸிக்கா முஸிக்கா முஸிக்கா முஸிக்கா பாயோ
[00:23.15] முஸிக்கா லிரிக்கா ஜால்ஸி யூத்
[00:25.15] இருவரும்: முஸிக்கா முஸிக்கா முஸிக்கா
[00:27.40] முஸிக்கா லாப்சா
[00:28.40] கலினா கலினா கலினா கலினா கால்ப்ஸி
[00:29.64] முஸிக்கா முஸிக்கா முஸிக்கா முஸிக்கா பாயோ
[00:31.39] முஸிக்கா லிரிக்கா ஜால்ஸி யூத்
[00:33.65] ♬ இசை ♬
[00:42.14] ஆ: கால் முளைத்த பூவே
[00:43.90] என்னோடு பாலே
[00:45.64] ஆட வா வா....
[00:47.39] ♬ இசை ♬
[00:50.40] ஆ: வோல்கா நதி போலே
[00:52.39] நில்லாமல் காதல் பாட வா வா....
[00:55.18] ♬ இசை ♬
[00:58.92] ஆ: கேமமில் பூவின் வாசம் அதை
[01:02.90] உன் இதழ்களில் கண்டேனே....
[01:07.40] சோவியத் ஓவியக் கவிதைகளை
[01:11.42] உன் விழிகளின் விளிம்பினில் கண்டேன்...
[01:15.64] அசையும் அசைவில் மனதை பிசைய
[01:17.40] இதய இடுக்கில் மழையை பொழிய
[01:19.64] உயிரை உரசி அனலை எழுப்ப
[01:21.65] எரியும் வெறியை தெறித்தாய்
[01:24.14] பெ: ஓஹ்... வால் முளைத்த காற்றே
[01:26.14] என்னோடு பாலே ஆட வா வா
[01:28.15] ♬ இசை ♬
[01:32.68] பெ: ம்ம்..வோல்கா நதி போலே
[01:34.40] நில்லாமல் காதல் பாட வா வா
[01:38.93] இந்த துள்ளலான பாடலை பாடிய
[01:44.90] திருமதி.நான்சி வின்சென்ட் அவர்களுக்கும்
[01:48.39] திருமதி.மஹாலக்ஷ்மி அவர்களுக்கும்
[01:51.89] திரு.ஜாவித் அலி அவர்களுக்கும் நன்றி
[01:53.64] Brought to you by @Ganesan_CA
[02:06.15] ஆ: நிலவுகள் தலைகள் குனிந்ததே
[02:08.41] மலர்களின் மமதை அழிந்ததே
[02:10.39] கடவுளின் கடமை முடிந்ததே
[02:12.65] அழகி நீ.. பிறந்த நொடியிலே...
[02:14.64] பெ: தலைகள் குனிந்ததோ?
[02:16.65] மமதை அழிந்ததோ?
[02:18.89] கடமை முடிந்ததோ?
[02:20.89] பிறந்த நொடியிலே...
[02:22.90] ஆ: ஹே பெண்.ணே..... ஏ ஏ ஏ ஏ
[02:26.91] ஹே பெண்ணே......உன்
[02:29.15] வளைவுகளில் தொலைவது போலே உணருகிறேன்
[02:35.89] இடையினிலே திணறுகிறேன்
[02:40.14] கனவிதுதானா....
[02:42.64] வினவுகிறேன்....
[02:44.42] பெ: லரல லரல லரல லரலா
[02:46.15] லரல லரல லரல லரலா
[02:48.14] லரல லரல லரல லரலா
[02:50.39] லரல லரல லரலா
[02:52.64] ஆ: கால் முளைத்த பூவே
[02:54.40] என்னோடு பாலே
[02:56.89] ஆட வா வா
[02:59.14] ♬ இசை ♬
[03:00.90] ஆ: வோல்கா நதி போலே
[03:02.90] நில்லாமல் காதல்
[03:04.65] பாட வா வா...
[03:06.40] Brought to you by @Ganesan_CA
[03:49.39] பெ: இரவெலாம் நிலவு எரிகையில்
[03:51.39] திரிகளாய் விரல்கள் திரியுதே..
[03:53.64] அருகிலே நெருங்கி வருகையில்
[03:55.40] இளகியே ஒழுக்கம் உருகுதே..
[03:57.64] ஆ: நிலவு எரிகையில்
[03:59.66] விரல்கள் திரியுதோ?
[04:01.90] நெருங்கி வருகையில்
[04:03.88] ஒழுக்கம் உருகுதோ?
[04:05.90] பெ: ஏன் ஏனோ ஓ ஓ ஓ ஓ
[04:10.14] எனை ஏனோ....
[04:12.65] உருக்குகிறாய்
[04:14.65] நெருப்பினை நெஞ்சில் இறக்குகிறாய்
[04:18.66] இடைவெளியை சுருக்குகிறாய்
[04:22.40] இரக்கமே இன்றி... இறுக்குகிறாய்..
[04:27.14] ஆ: முஸிக்கா முஸிக்கா முஸிக்கா
[04:28.40] முஸிக்கா லாப்சா
[04:29.64] இருவரும்: ல லலா ல லலா ல லலா ல லலா லல் லா
[04:31.39] ஆ: முஸிக்கா முஸிக்கா முஸிக்கா
[04:33.40] முஸிக்கா பாயோ
[04:34.14] இருவரும்: ல லலா ல லலா ல லலா லல லா
[04:36.14] ஆ: கால் முளைத்த பூவே
[04:37.64] என்னோடு பாலே ஆட வா வா..
[04:42.14] ♬ இசை ♬
[04:44.15] பெ: ம்ம்... வோல்கா நதி போலே
[04:46.14] நில்லாமல் காதல் பாட வா வா..
[04:48.13] ♬ இசை ♬
[04:52.39] ஆ: கேமமில் பூவின் வாசம் அதை
[04:56.40] உன் இதழ்களில் கண்டேனே
[05:00.91] சோவியத் ஓவியக் கவிதைகளை
[05:05.14] உன் விழிகளின் விளிம்பினில் கண்டேன்
[05:09.64] அசையும் அசைவில் மனதை பிசைய
[05:11.40] இதய இடுக்கில் மழையை பொழிய
[05:13.39] உயிரை உரசி அனலை எழுப்ப
[05:15.65] எரியும் வெறியை தெறித்தாய்.
[05:17.89] அசையும் அசைவில் மனதை பிசைய
[05:19.64] இதய இடுக்கில் மழையை பொழிய
[05:22.15] உயிரை உரசி அனலை எழுப்ப
[05:24.39] எரியும் வெறியை தெறித்தாய்
