Lrc Player

theeyaga thondri

Hariharan , Shankar Mahadevan
[04:47.32]·
This lyric sheet isn't paired with a song yet, so lines are shown but won't sync or seek.

[00:25.72] தீயாக தோன்றி ஒழியவும் வேலா

[00:29.71] வான் மேகமாய் மழை ஒற்றுவாயே

[00:33.96] வாராத போதும் வரமாகும் வேலா

[00:38.21] கரம் நீட்டியே அருள் ஒற்றுவாயே

[00:42.99] தேடாத போதாய்

[00:44.86] கண் முன் தோன்றுவாயே

[00:46.99] வாடாத போதாய்

[00:48.57] கண்ணீர் ஆற்றுவாயே

[00:50.96] தீர என் தேடலோ

[00:51.76] உன் காலடி நான் தேடினேனே

[00:54.43] மாற உன் பூவடி

[00:56.02] என் கைப்பிடி தான் சேரேனோ

[00:59.21] வேலா கதிர் வேலா வடிவேலா

[01:09.57] இங்கு தீயோரை

[01:11.16] கழுவேற்று என் வேலய்யா

[01:13.56] வந்து இல்லாரை

[01:15.14] மேலேற்று என் பாலய்யா

[01:17.81] கண்டு கொல்லாரை

[01:19.40] நீ மாற்று போன் வேலய்யா

[01:22.34] தொண்டு செய்வோரை

[01:23.92] தினம் காக்கும் செவ்வேலய்யா

[01:26.33] எங்கு பார்த்தாலும்

[01:27.68] உன் உருவம்தான் வேலய்யா

[01:28.99] எது நடந்தாலும்

[01:33.52] உன்னாலேதான்...