theeyaga thondri
[00:25.46] தீயாக தோன்றி ஒளியாகும் வேலா
[00:29.71] வான் மேகமாய் மழை ஊற்றுவாயே
[00:33.96] வாராத போதும் வரமாகும் வேலா
[00:38.21] கரம் நீட்டியே அருள் ஊற்றுவாயே
[00:42.19] தேடாத போதே கண் முன் தோன்றுவாயே
[00:46.71] வாடாத போதே கண்ணீர் ஆற்றுவாயே
[00:50.43] தீரா என் தேடலோ உன் காலடி நான் தேடினேனே
[00:54.69] மாறா உன் பூவடி என் கைபிடி தான் சேரேனோ
[00:59.51] வேலா கதிர் வேலா வடிவேலா
[01:09.06] இங்கு தீயோரை கழுவேற்று என் வேலைய்யா
[01:13.59] வந்து இல்லாரை மேலேற்று என் பாலைய்யா
[01:17.83] கண்டு கொல்லாரை நீ மாற்று பொன் வேலைய்யா
[01:21.85] தொண்டு செய்வோரை தினம் காக்கும் செவ்வேலைய்யா
[01:26.36] எங்கு பார்த்தாலும் உன் உருவம் தான் வேலைய்யா
[01:30.33] எது நடந்தாலும் உன்னாலே தான் முருகைய்யா
[01:34.59] தேவர் குலம் காத்த சிறுபிள்ளை நீதானைய்யா
[01:38.84] எங்கும் உனக்கில்லை வேறாரும் ஈடே ஐய்யா
[01:57.16] அரகரோகரா அரகரோகரா அரகரோகரா
[02:00.35] அரகரோகரா அரகரோகரா அரகரோகரா
[02:04.86] ஆறாக பாலாக ஊற்றிட
[02:06.73] தேனாக பூமாலை சூட்டிட
[02:09.12] ஓங்கார உன்ரூபம் பார்த்திட வந்தோமைய்யா
[02:13.64] சந்தனம் பூசிய கந்தனின்
[02:16.57] திருமுக தரிசனம் காண
[02:19.50] உன் வரமருள்வாயே
[02:22.16] யாகமும் தொடங்கிட
[02:24.02] மேகமும் பொழிந்திட
[02:26.14] தீபத்தை ஏற்றிட
[02:28.28] கரம் தருவாயே
[02:30.41] தட் தட் தட முற்றும் தடை விலகிட
[02:32.53] எழு முருகா
[02:34.13] டிட் டிட் டிடி கொட்டும் இடி முழங்கிட
[02:36.25] திரு முருகா
[02:38.37] சரவணனே வேல் முருகா
[02:40.23] ஷண்முகனே மால் முருகா
[02:47.13] கைகள் கொண்டு தீபம் ஏற்றிட
[02:48.99] கண்கள் நம்மை காவல் காத்திட
[02:51.11] கால்கள் உந்தன் பாதை சேர்ந்திட
[02:52.97] கந்தா நீ அருள்வாய்
[02:55.37] வேலா கதிர் வேலா வடிவேலா
[03:04.93] இங்கு தீயோரை கழுவேற்று என் வேலைய்யா
[03:09.20] வந்து இல்லாரை மேலேற்று என் பாலைய்யா
[03:13.44] கண்டு கொல்லாரை நீ மாற்று பொன் வேலைய்யா
[03:17.70] தொண்டு செய்வோரை தினம் காக்கும் செவ்வேலைய்யா
[03:21.97] எங்கு பார்த்தாலும் உன் உருவம் தான் வேலைய்யா
[03:26.20] எது நடந்தாலும் உன்னாலே தான் முருகைய்யா
[03:30.47] தேவர் குலம் காத்த சிறுபிள்ளை நீதானைய்யா
[03:34.98] எங்கும் உனக்கில்லை வேறாரும் ஈடே ஐய்யா
[03:43.75] அரகரோகரா அரகரோகரா அரகரோகரா
[03:47.47] அரகரோகரா அரகரோகரா அரகரோகரா
[03:51.71] அரகரோகரா அரகரோகரா அரகரோகரா
[03:56.23] அரகரோகரா அரகரோகரா அரகரோகரா
[04:01.01] அரகரோகரா அரகரோகரா அரகரோகரா
[04:04.46] அரகரோகரா அரகரோகரா அரகரோகரா
[04:08.71] அரகரோகரா அரகரோகரா அரகரோகரா
[04:12.96] அரகரோகரா அரகரோகரா அரகரோகரா
[04:16.95] இங்கு தீயோரை கழுவேற்று என் வேலைய்யா
[04:21.46] வந்து இல்லாரை மேலேற்று என் பாலைய்யா
[04:25.19] கண்டு கொல்லாரை நீ மாற்று பொன் வேலைய்யா
[04:29.43] தொண்டு செய்வோரை தினம் காக்கும் செவ்வேலைய்யா
