Hosanna
[00:05.28] ♥️ஏன்.. இதயம்
[00:10.06] உடைத்தாய் 💔 நொறுங்கவே
[00:15.93] என் மறு இதயம்
[00:20.98] தருவேன் நீ உடைக்கவே 😊!
[00:49.17] ஹோ ஹோசன்னா
[00:54.78] ஹோசன்னா ஓஓ ஹோ
[01:03.56] ஹோசன்னா ஹோசன்னா
[01:09.15] ஓஓ
[01:12.61] அந்த நேரம் அந்தி நேரம்
[01:14.49] கண் பார்த்து கந்தலாகி
[01:16.08] போன நேரம் ஏதோ ஆச்சே 😬
[01:17.94] ஓ வானம் தீண்டி வந்தாச்சு
[01:21.41] அப்பாவின் திட்டு எல்லாம்
[01:21.42] காற்றோடு போயே போச்சே 😁
[01:23.03] ஹோசன்னா
[01:24.11] என் வாசல் தாண்டி போனாளே
[01:26.24] ஹோசன்னா
[01:27.31] வேறொன்றும் செய்யாமலே
[01:28.63] நான் ஆடி போகிறேன்
[01:30.50] சுக்கு நூறாகிறேன்
[01:32.11] அவள் போன பின்பு எந்தன் நெஞ்சை தேடி போகிறேன்
[01:35.31] 🖤
[01:36.91] ஹோசன்னா
[01:37.97] வாழ்வுக்கும் பக்கம் வந்தேன்
[01:40.36] ஹோசன்னா
[01:43.56] சாவுக்கும் பக்கம் நின்றேன்
[01:46.47] ஹோசன்னா
[01:48.87] ஏனென்றால் காதல் என்பேன்
[01:52.09] ஹோசன்னா❣️
[01:56.09] Everybody wanna know be like be like I really wanna be here with you..
[02:02.48] Is that enough to say that We are made for each other is all that is *Hosaana* true
[02:08.11] Hosaanna…
[02:08.91] be there when you are calling i will be there..
[02:11.03] Hosaanna…
[02:11.82] be the life the whole life i share..
[02:13.71] I never wanna be the same..
[02:15.29] Its time we re arrange
[02:16.63] i take a step You take a step and me calling out to you…
[02:20.13] Helloooo… hellooooo… helloooo oooo
[02:28.10] Hosaanna
[02:31.55] ஹோ ஹோசன்னா
[02:36.34] ஹோ ஹோ ஹோ ஹோசன்னா
[02:45.91] ஹோஹோ ஹோ ஓ ஓ ஹோ
[02:56.83] ஹோஹோஹோ ஹோஹோ
[03:00.29] ஹோஹோஹோஹோ
[03:16.25] வண்ண வண்ண 🦋 பட்டு பூச்சி
[03:19.98] பூ தேடி 🌺 பூ தேடி
[03:21.05] அங்கும் இங்கும் அலைகின்றதே!
[03:23.45] ஒ சொட்டு சொட்டாய் தொட்டு போக மேகம் ஒன்று மேகம் ஒன்று
[03:26.90] எங்கெங்கோ நகர்கின்றதே
[03:29.02] ஹோசன்னா
[03:29.82] பட்டு பூச்சி வந்தாச்சா 🤔
[03:31.68] ஹோசன்னா
[03:32.47] மேகம் உன்னை தொட்டாச்சா கிளிஞ்சலாகிறேன் நான்
[03:36.25] குழந்தை ஆகிறேன் 🍼 நான்
[03:37.84] உன்னை அள்ளி கையில் வைத்து பொத்தி கொள்கிறேன் 🤗
[03:41.56] ஹலோ ஹலோ
[03:46.08] ஹலோ ஓஓ ஹோசன்னா
[03:54.18] ஹோசன்னா
[03:54.34] என் மீது அன்பு கொள்ள
[03:57.01] ஹோசன்னா
[03:59.93] என்னோடு சேர்ந்து செல்ல
[04:03.40] ஹோசன்னா
[04:05.82] ஹம்ம் என்று சொல்லு போதும்
[04:08.75] ஹோ ஹோசன்னா
[04:31.34] ஏன்.. இதயம்
[04:43.57] உடைத்தாய் நொறுங்கவே
[04:49.41] என் மறு இதயம்
[04:54.50] தருவேன் நீ உடைக்கவே!
[05:00.34] ♥️
