Lrc Player

accompaniment

Unknown artist
[05:39.38]·
This lyric sheet isn't paired with a song yet, so lines are shown but won't sync or seek.

[00:20.87] என் மன வானில் சிறகை விரிக்கும் வண்ணப் பறவைகளே

[00:25.40] என் கதையைக் கேட்டால் உங்கள் சிறகுகள்

[00:28.58] தன்னால் மூடிக்கொள்ளும்

[00:32.83] என் மன வானில் சிறகை விரிக்கும் வண்ணப் பறவைகளே

[00:34.42] என் கதையைக் கேட்டால் உங்கள் சிறகுகள்

[00:37.09] தன்னால் மூடிக்கொள்ளும்

[00:37.89] கல கல கலவென துள்ளிக் குதித்திடும் சின்னஞ்சிறு அலையே

[00:41.88] என் நிலையைக் கேட்டால் உங்கள் துள்ளல்லும்

[00:44.53] தானாய் அடங்கி விடும்

[00:52.24] உங்களைப் போலே சிறகுகள் விரிக்க நானும் ஆசை கொண்டேன்

[00:56.22] சிறகுகள் இன்றி வானத்தில் பறந்து தினம் தினம் திரும்பி வந்தேன்

[00:59.94] ஒரு பாட்டு போதுமோ எடுத்துக் கூறவே

[01:04.73] இதயம் தாங்குமோ நீ கூறு

[01:09.51] என் மன வானில் சிறகை விரிக்கும் வண்ணப் பறவைகளே

[01:13.23] என் கதையைக் கேட்டால் உங்கள் சிறகுகள்

[01:15.09] தன்னால் மூடிக்கொள்ளும்

[01:17.49] கல கல கலவென துள்ளிக் குதித்திடும் சின்னஞ்சிறு அலையே

[01:20.94] என் நிலையைக் கேட்டால் உங்கள் துள்ளல்லும்

[01:22.82] தானாய் அடங்கி விடும்

[02:15.20] இறைவனிடம் வரங்கள் கேட்டேன் ஸ்வரங்களை அவனே கொடுத்தான்

[02:19.75] மனிதரில் இதை யாரும் அறிவாரோ

[02:23.21] நான் பாடும் பாடல் எல்லாம் நான் பட்ட பாடே அன்றோ

[02:26.41] பூமியில் இதை யாரும் உணர்வாரோ

[02:29.34] மனதிலே மாளிகை வாசம் கிடைத்ததோ மரநிழல் நேசம்

[02:33.32] எதற்க்கும் நான் கலங்கியதில்லை இங்கே...

[02:35.98] ராகம் உண்டு தாளம் உண்டு என்னை நானே தட்டிக் கொள்வேன்

[02:41.03] என் நெஞ்சில் உண்மை உண்டு வேறென்ன வேண்டும்

[02:57.50] என் மன வானில் சிறகை விரிக்கும் வண்ணப் பறவைகளே

[03:02.27] என் கதையைக் கேட்டால் உங்கள் சிறகுகள்

[03:05.51] தன்னால் மூடிக்கொள்ளும்

[03:08.17] கல கல கலவென துள்ளிக் குதித்திடும் சின்னஞ்சிறு அலையே

[03:12.95] என் நிலையைக் கேட்டால் உங்கள் துள்ளல்லும்

[03:15.87] தானாய் அடங்கி விடும்

[03:57.31] பொருளுக்காய் பாட்டைச் சொன்னால் பொருளற்ற பாட்டே ஆகும்

[04:00.23] பாடினேன் அதை நாளும் நாளும்

[04:03.15] பொருளிலா பாட்டானாலும் பொருளையே போட்டுச் செல்வார்

[04:06.08] போற்றுமே என் நெஞ்சம் நெஞ்சம்

[04:08.46] மனமுள்ளோர் என்னைப் பார்ப்பார் மனதினால் அவரை பார்ப்பேன்

[04:11.92] மறந்திடா ராகம் இது தானே...

[04:17.76] வாழ்க்கை என்னும் மேடை தன்னில் நாடகங்கள் ஓராயிரம்

[04:20.69] பார்க்க வந்தேன் நானும் பார்வை இன்றி...

[04:22.54] என் மன வானில் சிறகை விரிக்கும் வண்ணப் பறவைகளே

[04:26.54] என் கதையைக் கேட்டால் உங்கள் சிறகுகள்

[04:30.54] தன்னால் மூடிக்கொள்ளூம்

[04:32.14] கல கல கலவென துள்ளிக் குதித்திடும் சின்னஞ்சிறு அலையே

[04:35.85] என் நிலையைக் கேட்டால் உங்கள் துள்ளல்லும்

[04:37.45] தானாய் அடங்கி விடும்

[04:43.03] உங்களைப் போலே சிறகுகள் விரிக்க நானும் ஆசை கொண்டேன்

[04:48.60] சிறகுகள் இன்றி வானத்தில் பறந்து தினம் தினம் திரும்பி வந்தேன்

[04:52.06] ஒரு பாட்டு போதுமோ எடுத்துக் கூறவே

[04:55.78] இதயம் தாங்குமோ நீ கூறு

[05:00.83] என் மன வானில் சிறகை விரிக்கும் வண்ணப் பறவைகளே

[05:05.34] என் கதையைக் கேட்டால் உங்கள் சிறகுகள்

[05:08.53] தன்னால் மூடிக்கொள்ளும்

[05:13.05] கல கல கலவென துள்ளிக் குதித்திடும் சின்னஞ்சிறு அலையே

[05:19.15] என் நிலையைக் கேட்டால் உங்கள் துள்ளல்லும்

[05:21.29] தானாய் அடங்கி விடும்