Raasaathi-Unnai-Kaanatha-Nenjam
[00:00.79] ஆண் : { ராசாத்தி உன்ன
[00:02.11] காணாத நெஞ்சு காத்தாடி
[00:04.50] போலாடுது ராசாத்தி உன்ன
[00:05.84] காணாத நெஞ்சு காத்தாடி
[00:09.03] போலாடுது } (2)
[00:54.99] ஆண் : பொழுதாகிப்
[00:56.85] போச்சு விளக்கேத்தியாச்சு
[00:58.97] பொன்மானே ஒன்னத்
[01:00.03] தேடுது
[01:02.95] ஆண் : ராசாத்தி உன்ன
[01:03.75] காணாத நெஞ்சு காத்தாடி
[01:05.35] போலாடுது
[01:40.70] ஆண் : { கண்ணுக்கொரு
[01:42.28] வண்ணக்கிளி காதுக்கொரு
[01:43.08] கானக் குயில் நெஞ்சுக்கொரு
[01:44.67] வஞ்சிக்கொடி நீதானம்மா } (2)
[01:55.83] ஆண் : தத்தித் தவழும்
[01:58.23] தங்கச் சிமிழே பொங்கிப்
[02:00.34] பெருகும் சங்கத் தமிழே
[02:03.26] முத்தம் தர நித்தம் வரும்
[02:05.66] நட்சத்திரம் யாரோடு இங்கு
[02:08.07] எனக்கென்ன பேச்சு நீதானே
[02:10.99] கண்ணே நான் வாங்கும் மூச்சு
[02:12.85] வாழ்ந்தாக வேண்டும் வாவா
[02:15.50] கண்ணே
[02:18.43] ஆண் : ராசாத்தி உன்ன
[02:20.28] காணாத நெஞ்சு காத்தாடி
[02:22.42] போலாடுது பொழுதாகிப்
[02:23.74] போச்சு விளக்கேத்தியாச்சு
[02:26.39] பொன்மானே ஒன்னத்
[02:30.38] தேடுது ராசாத்தி உன்ன
[02:33.03] காணாத நெஞ்சு காத்தாடி
[02:35.16] போலாடுது
[03:17.18] ஆண் : { மங்கை ஒரு
[03:18.51] கங்கை என மன்னன்
[03:21.17] ஒரு கண்ணன் என
[03:21.97] காதில் ஒரு காதல்
[03:23.03] கதை சொன்னால்
[03:24.36] என்ன } (2)
[03:32.36] ஆண் : அத்தை மகளோ
[03:34.23] மாமன் மகளோ சொந்தம்
[03:37.15] எதுவோ பந்தம் எதுவோ
[03:40.08] சந்தித்ததும் சிந்தித்ததும்
[03:41.41] தித்தித்திட அம்மாடி நீதான்
[03:44.34] இல்லாத நானும் வெண்மேகம்
[03:47.53] வந்து நீந்தாத வானம் தாங்காத
[03:50.99] ஏக்கம் போதும் போதும்
[03:55.25] ஆண் : ராசாத்தி உன்ன
[03:56.83] காணாத நெஞ்சு காத்தாடி
[03:58.69] போலாடுது பொழுதாகிப்
[03:59.75] போச்சு விளக்கேத்தியாச்சு
[04:06.14] பொன்மானே ஒன்னத்
[04:08.03] தேடுது ராசாத்தி உன்ன
[04:12.02] காணாத நெஞ்சு காத்தாடி
[04:15.20] போலாடுது காத்தாடி
[04:17.87] போலாடுது
