Kan-Peasum-Varthaigal
[00:29.94] ஆண் : கண் பேசும்
[00:32.60] வார்த்தைகள் புரிவதில்லை
[00:33.39] காத்திருந்தால் பெண்
[00:35.52] கனிவதில்லை ஒரு முகம்
[00:36.85] மறைய மறு முகம் தெரிய
[00:38.71] {கண்ணாடி இதயம் இல்லை
[00:40.04] கடல் கை மூடி
[00:41.90] மறைவதில்லை } (2)
[00:50.93] ஆண் : காற்றில் இலைகள்
[00:52.26] பறந்த பிறகும் கிளையின்
[00:53.85] தழும்புகள் அழிவதில்லை
[00:56.50] காயம் நூறு கண்ட பிறகும்
[00:59.70] உன்னை உள் மனம்
[01:01.02] மறப்பதில்லை
[01:02.35] ஆண் : ஒரு முறைதான்
[01:03.43] பெண் பார்ப்பதினால் வருகிற
[01:05.27] வழி அவள் அறிவதில்லை
[01:06.07] கனவினிலும் தினம் நினைவினிலும்
[01:09.27] கரைகிற ஆண் மனம் புரிவதில்லை
[01:25.78] ஆண் : கண் பேசும்
[01:27.37] வார்த்தைகள் புரிவதில்லை
[01:28.69] காத்திருந்தால் பெண்
[01:30.04] கனிவதில்லை ஒரு முகம்
[01:32.71] மறைய மறு முகம் தெரிய
[01:34.04] கண்ணாடி இதயம் இல்லை
[01:36.16] கடல் கை மூடி
[01:38.55] மறைவதில்லை
[02:25.57] ஆண் : காட்டிலே
[02:27.17] காயும் நிலவு கண்டு
[02:28.79] கொள்ள யாருமில்லை
[02:31.45] கண்களின் அனுமதி வாங்கி
[02:33.84] காதலும் இங்கே வருவதில்லை
[02:37.29] ஆண் : தூரத்தில் தெரியும்
[02:39.42] வெளிச்சம் பாதைக்கு சொந்தம்
[02:40.48] இல்லை மின்னலின் ஒளியை
[02:43.42] பிடிக்க மின்மினி பூச்சிக்கு
[02:45.80] தெரியவில்லை
[02:49.01] ஆண் : விழி உனக்கு
[02:51.66] சொந்தமடி வேதனைகள்
[02:52.72] எனக்கு சொந்தமடி அலை
[02:54.07] கடலை கண்ட பின்னே
[02:57.29] நுரைகள் மட்டும் கரைக்கே
[02:58.09] சொந்தமடி
[03:01.01] ஆண் : கண் பேசும்
[03:02.33] வார்த்தைகள் புரிவதில்லை
[03:03.13] காத்திருந்தால் பெண்
[03:04.99] கனிவதில்லை ஒரு முகம்
[03:06.85] மறைய மறு முகம் தெரிய
[03:09.50] கண்ணாடி இதயம் இல்லை
[03:12.17] கடல் கை மூடி
[03:13.22] மறைவதில்லை
[03:54.63] ஆண் : உலகத்தில்
[03:56.76] எத்தனை பெண் உள்ளது
[03:57.56] மனம் ஒருத்தியை மட்டும்
[03:59.16] கொண்டாடுது ஒரு முறை
[04:00.49] வாழ்ந்திட திண்டாடுது இது
[04:02.08] உயிர் வரை பாய்ந்து பந்தாடுது
[04:05.79] ஆண் : பனி துளி வந்து
[04:07.39] மோதியதால் இந்த முள்ளும்
[04:08.72] இங்கே துண்டானது பூமியில்
[04:11.65] உள்ள பொய்கள் எல்லாம் அட
[04:14.30] புடவை கட்டி பெண் ஆனது
[04:17.74] ஆண் : ஏ புயல் அடித்தால்
[04:19.09] மழை இருக்கும் மரங்களும்
[04:20.67] பூக்களும் மறைந்து விடும்
[04:22.53] சிரிப்பு வரும் அழுகை வரும்
[04:26.80] காதலில் இரண்டுமே கலந்து
[04:28.39] வரும்
[04:29.99] ஆண் : ஒரு முறைதான்
[04:30.79] பெண் பார்ப்பதினால் வருகிற
[04:32.64] வழி அவள் அறிவதில்லை
[04:35.29] கனவினிலும் தினம் நினைவினிலும்
[04:38.49] கரைகிற ஆண் மனம் புரிவதில்லை
[04:41.67] ஆண் : ஹே கண் பேசும்
[04:43.26] வார்த்தைகள் புரிவதில்லை
[04:47.25] காத்திருந்தால் பெண்
[04:48.84] கனிவதில்லை ஒரு முகம்
[04:50.44] மறைய மறு முகம் தெரிய
[04:52.03] கண்ணாடி இதயம் இல்லை
[04:55.74] கடல் கை மூடி
[04:57.08] மறைவதில்லை
[05:00.00] ஆண் : காற்றில் இலைகள்
[05:01.06] பறந்த பிறகும் கிளையின்
[05:02.92] தழும்புகள் அழிவதில்லை
[05:05.32] காயம் நூறு கண்ட பிறகும்
[05:08.53] உன்னை உள் மனம்
[05:09.85] மறப்பதில்லை
[05:12.78] விஷ்லிங் : ………………………
