Lrc Player

Siva manasula sakthi

Unknown artist
[01:36.05]·Synced by Guest·
This lyric sheet isn't paired with a song yet, so lines are shown but won't sync or seek.

[00:17.72] ஆண் : ஒரு பார்வையில் பூக்கொடுத்தாய்

[00:20.47] ஒரு வார்த்தையில் வாழவைத்தாய்

[00:23.39] ஒரு மேகத்தை போல்

[00:24.99] எந்தன் தேகத்தை மாற்றி விட்டாய்

[00:30.04] ஆண் : சிறகைப் போலொரு

[00:31.10] வேகத்தில் வேகத்தில்

[00:32.69] வானத்தில் வானத்தில் செல்லுகின்றேன்

[00:35.62] நிலவைப்போல் உனை

[00:37.21] தூரத்தில் தூரத்தில்

[00:38.54] பார்க்கின்றபோதெல்லாம் துள்ளுகின்றேன்

[00:41.75] ஆண் : நீ எனது உயிராக

[00:43.08] நான் உனது உயிராக

[00:45.22] ஓர் இரவு நெஞ்சத்தில்

[00:46.29] தோன்றிடும் நேரம்

[00:47.88] ஆண் : நீ காணும் கனவெல்லாம்

[00:49.21] நான் காணும் கனவாகி

[00:50.81] நாம் சேர்ந்து ஒன்றாக

[00:52.13] பார்த்திட வேண்டும்

[01:02.53] ஆண் : உயிரே நீ பார்த்தாலே

[01:06.26] உயிருக்குள் பூகம்பங்கள் தோன்றும்

[01:09.72] உன்னால் அடி உன்னாலே

[01:14.53] உள்ளுக்குள்ளே என்னென்னவோ ஆகும்