Yakkai
[00:16.75] ஆண் : காணா போன
[00:17.82] காதல நானா கெஞ்சி
[00:19.67] கேட்குறேன் போனா
[00:21.26] போகுது காதல சொல்லி
[00:23.65] தொலையேன் மா
[00:25.51] ஆண் : வீணா நேரம்
[00:26.57] போகுது என் மானம்
[00:28.17] கப்பல் ஏறுது தானா
[00:30.30] வந்து காதல சொல்லி
[00:32.95] தொலையேன் மா
[00:34.55] ஆண் : நீ ஓகே சொல்லி
[00:35.87] தொலைஞ்சா தர குத்த
[00:37.47] போடுவேன் இல்ல வேணா
[00:39.88] சொல்ல துணிஞ்சா சோக
[00:42.01] சாங்க பாடுவேன்
[00:43.33] ஆண் : உனக்கு வெயிட்
[00:44.39] பண்ணியே பாடி வீக்
[00:46.80] ஆகுது பேஸ்மென்ட்
[00:48.39] ஷேக் ஆகுது ஹார்ட்டு
[00:50.52] பிரேக் ஆகுது
[00:52.37] ஆண் : லவ்வ சொல்லாததால்
[00:54.50] நெஞ்சு லாக் ஆகுது கரண்ட்
[00:57.16] இல்லாத ஊர் போல டார்க்
[00:59.83] ஆகுது
[01:52.48] ஆண் : வாரம் ஒன்னுல
[01:53.86] கனவுல வந்த வாரம்
[01:54.93] ரெண்டுல மனசுல வந்த
[01:56.80] மூனாம் வாரமே
[01:58.39] ரத்தத்துலயும் நீதான்
[01:59.72] அட ஏன் மா அட ஏன்
[02:01.62] மா
[02:02.42] ஆண் : நல்ல பாக்குற
[02:03.48] கூச்ச படாம நீ நல்லா
[02:04.82] இளிக்குற லவ்வ சொன்னா
[02:05.90] மட்டும் ஏன் மா மொறைக்குற
[02:07.50] சரியே இல்லாம அட போமா
[02:09.91] போமா
[02:11.24] ஆண் : நோ நோ சும்மா
[02:12.03] சொன்னேன் அம்மா
[02:12.83] உனக்காக பொறந்தவன்
[02:14.96] நான் மட்டும் தான்மா
[02:19.73] ஆண் : உன்கூட வாழவே
[02:21.88] தினம் தோறும் சாகுறேன்
[02:24.26] காப்பாத்த காதல் சொல்லி
[02:26.66] தொலையேன் மா
[02:28.79] ஆண் : வூ வூ வூ
[02:34.36] ஆண் : போனா
[02:34.89] போகுது காதல
[02:35.69] சொல்லி தொலையேன்
[02:36.76] மா
[02:43.42] ஆண் : உனக்கு வெயிட்
[02:44.22] பண்ணி வெயிட் பண்ணி
[02:44.78] வெயிட் பண்ணி
[02:46.92] ஆண் : உனக்கு வெயிட்
[02:47.46] பண்ணியே பாடி வீக்
[02:50.38] ஆகுது பேஸ்மென்ட்
[02:52.24] ஷேக் ஆகுது ஹார்ட்டு
[02:54.09] பிரேக் ஆகுது
[02:55.96] ஆண் : லவ்வ சொல்லாததால்
[02:57.81] நெஞ்சு லாக் ஆகுது கரண்ட்
[03:00.73] இல்லாத ஊர் போல டார்க்
[03:03.39] ஆகுது
