Lrc Player

Irandaam ulakam

Unknown artist
[04:27.39]·Synced by Guest·
This lyric sheet isn't paired with a song yet, so lines are shown but won't sync or seek.

[00:00.76] ஆண் : பழங்கள்ளா விஷ முள்ளா

[00:03.15] ஒரு கூத காத்து கிள்ள

[00:05.81] உன் கோபம் என்ன கொல்ல

[00:08.77] அடி சொந்தம் இருந்தும்

[00:10.67] பந்தம் இருந்தும்

[00:12.26] பாவி நெஞ்சு எரியும்

[00:14.92] ஒரு பைத்தியம் புடிச்ச

[00:16.51] பௌர்ணமி நிலவு

[00:18.64] மேகத்த கிழிச்சு எறியும்

[00:35.90] ஆண் : ஆ பழங்கள்ளா விஷ முள்ளா

[00:38.85] ஒரு கூத காத்து கிள்ள

[00:41.79] உன் கோபம் என்ன கொல்ல

[00:44.98] அடி சொந்தம் இருந்தும்

[00:46.58] பந்தம் இருந்தும்

[00:48.18] பாவி நெஞ்சு எரியும்

[00:51.64] ஒரு பைத்தியம் புடிச்ச

[00:52.96] பௌர்ணமி நிலவு

[00:54.57] மேகத்த கிழிச்சு எறியும்

[01:09.45] ஆண் : பொண்ணு மனசு ஒரு திணுசு

[01:23.84] அதில் மிருகமும் தெய்வமும் வாழும்…

[01:30.77] ஆண் : ஹேய்…புரிஞ்சதா…

[01:32.88] ஆண் : பொண்ணு மனசு ஒரு திணுசு

[01:35.84] அதில் மிருகமும் தெய்வமும் வாழும்

[01:39.03] என்ன பந்தாடும் மிருகம்

[01:41.42] கூரு போட்டு கூத்தாடும் தெய்வம்

[01:45.14] ஆண் : அவ நெனப்பு புரிவதில்லே

[01:47.79] ஒரு ஆம்பள பொழப்பு அழியும்

[01:50.99] நீ கொஞ்சம் போல மெல்ல சிரிக்க

[01:53.12] ஆத்தாடி என்ன பன்னி நான் தொலைக்க

[01:56.31] பார்வையால் இருதயம் நினைக்கட்டுமா

[01:59.24] பாதத்த இமைகளில் வருடட்டுமா

[02:02.18] நீ சொல்லும் வார்த்தைக்கு வசிக்கட்டுமா

[02:05.37] கோபத்த கொண்டாடி ரசிக்கட்டுமா

[02:09.36] ஆண் : பழங்கள்ளா விஷ முள்ளா

[02:12.01] ஒரு கூத காத்து கிள்ள

[02:14.95] உன் கோபம் என்ன கொல்ல

[02:17.88] அடி சொந்தம் இருந்தும்

[02:19.73] பந்தம் இருந்தும்

[02:21.06] பாவி நெஞ்சு எரியும்

[02:24.24] ஒரு பைத்தியம் புடிச்ச

[02:25.57] பௌர்ணமி நிலவு

[02:27.73] மேகத்த கிழிச்சு எறியும்

[02:34.12] பெண் : ……………….

[03:21.16] ஆண் : உலகத்தில வம்படியா

[03:23.82] சேர்ந்திருப்பது ஒன்னோ ரெண்டு

[03:27.04] அட வெளியில சேர்ந்து சுத்தும்

[03:29.44] வீட்டுக்குள்ள கட்டில் மாட்டும்

[03:31.03] ரெண்டு இருக்கும்

[03:32.90] ஆண் : என் விதியே இது தானா

[03:35.83] பெருந்தினவுக்கு பத்தியம் தானா

[03:38.75] என் ராத்திரி எரியுதடி

[03:41.42] தூக்கமில்ல ரகசியம் ஒடையுதடி

[03:44.34] ஆண் : கர்வத்தின் கர்பத்தில் வளர்ந்தவளே

[03:46.99] காதலின் திமிருக்கு பிறந்தவளே

[03:50.24] கருணையால் இதயத்தை கொன்றுவிடு

[03:53.42] கல்லரையில் என்னோடு வாழ்ந்துவிடு…

[03:59.79] ஆண் : எலே ஏலே எலே ஏலா

[04:02.98] ஒரு ஊத காத்து கிள்ள

[04:05.39] உன் கோபம் என்ன கொல்ல

[04:08.31] விசில் : …………………

[04:09.11] ஆண் : அடி சொந்தம் இருந்தும்

[04:09.63] பந்தம் இருந்தும்

[04:11.50] தானே தானே தானா..

[04:13.62] ஒரு பைத்தியம் புடிச்ச

[04:15.48] பௌர்ணமி நிலவு ஹ்ம்ம் ஹ்ஹ்கும்ம்

[04:20.26] ஆண் : இதுக்கு மேல என்ன சொல்லுரது