Lrc Player

Irivi

Unknown artist
[04:03.07]·
This lyric sheet isn't paired with a song yet, so lines are shown but won't sync or seek.

[00:19.14] ஆண் : கண்ணக் காட்டி

[00:20.74] முறைச்சா ஒத்த வாட்டி

[00:22.87] சிாிச்சாப் போதும் சொச்ச

[00:29.01] காலம் இனிக்கும் பச்ச

[00:31.66] வாழை துளிா்க்கும் நேரம்

[00:38.84] ஆண் : உன்னாலத்தானே

[00:40.96] மழை மேகம் பெய்யும்

[00:43.09] இல்லாமப் போனா என்ன

[00:45.74] செய்ய சொல்லாமப் போகும்

[00:50.52] உன்னோட மௌனம்

[00:52.65] சில்லாகப் பேத்து

[00:55.04] என்னக் கொல்ல

[00:57.43] ஆண் : ஏன் கண்ணே

[00:58.22] நெருப்பா கோவம் அட

[01:02.23] நீ என்ன வெறுத்தா பாவம்

[01:06.75] என் வாழ்க்கை முழுக்க

[01:08.87] நீ வந்தா மினுக்கும்

[01:11.79] ஆண் : காதல் கப்பல் ஏறி

[01:13.38] இனி போவோமா ஹேய்

[01:16.35] { காலம் காலம் மாறும்

[01:21.13] காதல் சாயம் ஊறும் } (2)

[01:36.60] ஆண் : மொத்தமாக எனக்கு

[01:38.47] உன்னைத்தானே பிடிக்கும்

[01:40.60] மோகம் உன்னத்தேடி துடிக்க

[01:48.04] ரத்த நாடி வெடிச்சு தாவும்

[01:55.22] ஆண் : மல்லுக்கு வேணாம்

[01:57.65] மனசிங்கு சேர மன்னிச்சுப்

[02:00.57] போனா தப்பு இல்ல பல்லக்கு

[02:05.89] தூக்கும் வரம் ஒன்னு கேட்டேன்

[02:09.62] நீதானே ராணி நெஞ்சுக்குள்ள

[02:14.13] ஆண் : ஏன் கண்ணே

[02:15.20] நெருப்பா கோவம் அட

[02:19.18] நீ என்ன வெறுத்தா பாவம்

[02:23.43] என் வாழ்க்கை முழுக்க

[02:26.09] நீ வந்தா மினுக்கும்

[02:28.49] காதல் கப்பல் ஏறி இனி

[02:30.89] போவோமா ஹேய்

[02:43.38] ஆண் : கொத்துக் கொத்தா

[02:44.71] அழகா கொட்டி வச்சா வழியும்

[02:47.91] அங்க தானே ரதியா நீ இருப்ப

[02:52.70] நித்தம் உன்னில் கலந்து

[02:55.09] நித்திரையும் மறந்து

[02:57.48] அன்பு கொண்ட நதியில்

[02:59.86] நான் மிதப்பேன்

[03:02.26] ஆண் : ஹே உன்னாலத்தானே

[03:04.91] மழை மேகம் பெய்யும்

[03:08.36] இல்லாமப் போனா என்ன

[03:10.22] செய்ய பல்லக்கு தூக்கும்

[03:14.51] வரம் ஒன்னு கேட்டேன்

[03:16.91] நீதானே ராணி நெஞ்சுக்குள்ள

[03:21.15] ஆண் : ஏன் கண்ணே

[03:22.47] நெருப்பா கோவம் அட

[03:26.20] நீ என்ன வெறுத்தா பாவம்

[03:30.71] என் வாழ்க்கை முழுக்க

[03:33.10] நீ வந்தா மினுக்கும்

[03:36.02] ஆண் : காதல் கப்பல் ஏறி

[03:37.62] இனி போவோமா ஹேய்

[03:40.56] { காலம் காலம் மாறும்

[03:45.34] காதல் சாயம் ஊறும் } (2)