Nee Singam Dhan
[00:00.69] சுற்றி நின்று ஊரே பார்க்க
[00:04.41] களம் காண்பான்!
[00:06.26] புன்னகையில் சேனை வாழ
[00:09.46] ரணம் காண்பான்!
[00:11.32] உன் பேரை சாய்க்க
[00:14.50] பல யானைகள் சேர்ந்த போதே
[00:19.81] நீ சிங்கம் தான்!
[00:24.59] அந்த ஆகாயம் போதாத
[00:27.25] பறவை ஒன்று
[00:29.37] நதி கண்ணாடி பார்த்து
[00:32.03] மனம் நிறைந்தது இன்று
[00:34.16] கடலால் தீராத
[00:36.54] எறும்பின் தாகங்கள்
[00:39.20] இலையின் மேலாடும்
[00:41.60] பனித்துளி தீர்க்கும்
[00:44.79] தீயை நீ பகிர்ந்தாலும்
[00:47.44] ரெண்டாய் வாழும்
[00:49.82] இவனும் அந்த தீ போலத்தான்!
[00:54.34] அந்த ஆகாயம் போதாத
[00:57.53] பறவை ஒன்று
[00:59.69] நதி கண்ணாடி பார்த்து
[01:02.09] மனம் நிறைந்தது இன்று
[01:04.47] கடலால் தீராத
[01:06.86] எறும்பின் தாகங்கள்
[01:09.28] இலையின் மேலாடும்
[01:11.94] பனித்துளி தீர்க்கும்
[01:15.38] ♪
[01:25.17] ஹே, பார் என்ற தேருக்குள் ஊர்கோலங்கள்
[01:29.68] தேர் யார் சொந்தம் ஆனால் தான் என்ன சொல்!
[01:34.46] மகளை காத்து மான் குட்டி போலே
[01:39.78] சுயம் இன்றி வாழ்வான் மண் மேலே
[01:45.09] உன் நிலத்தினில் மலரை நீயும்
[01:48.02] சிறையினில் இடலாம்
[01:50.14] அதன் நறுமணம் எல்லையை கடந்து வீசும்
[01:55.43] ஓ-ஓஹோ-ஓ-ஓஹோஹோ
[02:00.21] ஓ-ஓஹோ-ஓ-ஓஹோஹோ
[02:05.25] ஓ-ஓஹோ-ஓ-ஓ-ஓஹோ-ஓ
[02:10.67] ஓ-ஓஹோ-ஓ-ஓ
[02:15.46] அந்த ஆகாயம் போதாத
[02:18.39] பறவை ஒன்று
[02:20.42] நதி கண்ணாடி பார்த்து
[02:22.81] மனம் நிறைந்தது இன்று
[02:25.20] கடலால் தீராத
[02:27.60] எறும்பின் தாகங்கள்
[02:30.25] இலையின் மேலாடும்
[02:32.65] பனித்துளி தீர்க்கும்
[02:36.10] ♪
[02:56.03] உறவோ யாரென
[02:58.71] நீயும் கேட்கலாம்
[03:01.09] ஊரெல்லாம் சொந்தம் கொண்டாடும்
[03:06.14] சிலரின் பேறத்தான் சரிதம் ஆழமாய்
[03:11.45] காலங்கள் போனாலும் பேசும்
[03:15.97] அது யாரென்றே முடிவு
[03:18.62] இங்கு யாரோடும் இல்லை
[03:21.28] அது நீயென்று நினைத்தால்
[03:23.67] நீ இறைவன் கை பிள்ளை
[03:26.06] புகழ் வந்தாலும் அதுகூட கடன் தான் என்று
[03:30.84] அவன் கிரீடத்தை தந்தானே ஞானம் என்பேன்
[03:36.15] நிலவின் மேல் ஏறி விளக்கு தான் ஆடும்
[03:40.93] விலைகள் கேட்காமல் தினம் ஒளி வீசும்
[03:46.78] தீயை நீ பகிர்ந்தாலும்
[03:48.99] ரெண்டாய் வாழும்
[03:51.39] இவனும் அந்த தீ போலத்தான்!
