Marvel anthem
[00:00.00] ஆண் : வின் வெளியில் வின் வெளியில் வீரனே
[00:04.75] விண்ணை தாண்டும் உந்தன் வேள்வியே
[00:10.50] எல்லைகளை எல்லைகளை உடைத்தெறிவாய்
[00:15.75] மண்ணின் மீது மனிதம் காக்க
[00:18.50] தோல் கொடுப்பாய்….
[00:22.50] குழு : இனி யாரோ நம்மை தடுப்பார் யாரோ
[00:27.75] இனி யாரோ நம்மை வெல்வார் யாரோ
[00:33.00] இனி யாரோ நம்மை தடுப்பார் யாரோ
[00:38.50] இனி யாரோ நம்மை வெல்வார் யாரோ
[00:49.25] ஆண் : ஹே நீதி எங்கள் நெஞ்சில் உண்டு
[00:50.50] தீ பறக்கும் கண்கள் உண்டு
[00:51.75] முன் எடுத்து காலை வெய்யடா
[00:54.50] காயம் வந்து கீறினாலும்
[00:56.00] நியாயம் எங்கள் மூச்சு என்று
[00:57.25] உண்மையோடு சேர்ந்து நில்லடா
[00:59.75] ஆண் : அச்சமுண்டு அச்சமுண்டு
[01:01.25] வெற்றி கொள்ள வேண்டும் என்று
[01:02.50] அச்சம் கொண்டு அச்சம் வெல்லடா
[01:05.25] அந்த மேக தூறல்
[01:06.50] ஒருவனுக்கு மட்டும் இல்லையே
[01:07.75] நீயும் அதனை போல போலியடா
[01:09.50] ஆண் : ஏழு வீரவனே
[01:12.25] ஒளியாகிடுவோம்
[01:15.00] அதி நாயகனே
[01:17.25] உயிர் காத்திடுவோம்
[01:21.01] குழு : இனி யாரோ நம்மை தடுப்பார் யாரோ
[01:26.50] இனி யாரோ நம்மை வெல்வார் யாரோ
[01:31.75] ஆண் : ஒன்றாகிறோம் ….
[01:34.50] ஹோ ஹோ ஹோ ஹோ
[01:36.76] குழு : ஒன்றாகிறோம்
[01:39.75] ஆண் : ஒன்றாகிறோம் …நம் தியாகம்
[01:40.51] நம்மை தாங்கி பிடிக்கும் போ …வோம்
[01:45.00] ஹோ ஹோ ஹோ ஹோ ஹோ
[01:47.50] ஆண் : ஒன்றாகிறோம் …
[01:50.00] குழு : ஒன்றாகிறோம் …
[01:53.01] ஆண் : ஒன்றாகிறோம் …
[01:53.75] ஆண் : ஏழு வீரவனே
[01:57.25] குழு : ஹே
[01:57.75] ஆண் : ஒளியாகிடுவோம்
[01:59.75] குழு : ஹே
[02:00.25] ஆண் : அதி நாயகனே
[02:00.52] குழு : ஹே
[02:02.50] ஆண் : உயிர் காத்திடுவோம்
[02:05.75] ஆண் : ஏழு வீரவனே
[02:08.25] ஒளியாகிடுவோம்
[02:10.76] ஏழு நாயகனே
[02:13.50] புவி காத்திடுவோம்
[02:17.25] குழு : இனி யாரோ நம்மை தடுப்பார் யாரோ
[02:22.50] இனி யாரோ நம்மை வெல்வார் யாரோ
[02:27.75] இனி யாரோ நம்மை தடுப்பார் யாரோ
[02:33.25] இனி யாரோ நம்மை வெல்வார் யாரோ
