Lrc Player

Edhirthu nill

Yuvan shankar raja
[04:20.88]·Synced by Guest·
This lyric sheet isn't paired with a song yet, so lines are shown but won't sync or seek.

[00:07.96] ஆண் : திரும்பி போவும்

[00:09.46] உன் திசை எது தெரிந்தது

[00:11.71] மாறிப் போகாதே

[00:15.71] வருவதை நீ எதிர்கொண்டு பார்த்திடு

[00:19.46] கோழை ஆகாதே..ஏ…

[00:23.21] ஆண் : உன் இள ரத்தம்

[00:24.96] அது நித்தம் கொதிக்கட்டும்

[00:27.21] எண்ணிய எண்ணம்

[00:28.96] அது என்றும் ஜெயிக்கட்டும்

[00:31.21] தப்பேதும் இல்லை

[00:32.96] நீ அப்பனுக்குப் பிள்ளை

[00:34.96] ஆண் :எதிர்த்து நில்

[00:36.46] எதிரியே இல்லை

[00:38.96] நம்பிக்கைகொள்

[00:40.46] தடைகளே இல்லை

[00:42.71] நிமிடம் ஏன் நொடிகளே போதும்

[00:46.71] நினைப்பதே வெற்றிதானே

[00:49.21] எழுந்து வா

[00:50.46] ஆண் : லாயில்லல்லா

[00:52.21] லாயில்லல்லா லேயோ

[00:54.46] லாயில்லல்லா

[00:55.96] லாயில்லல்லா லேயோ

[00:58.21] லாயில்லல்லா

[00:59.71] லாயில்லல்லா லேயோ

[01:02.21] நினைப்பதே வெற்றிதானே

[01:04.71] எழுந்து வா

[01:31.22] ஆண் : தன்னால் வருவதை ஏற்றுக்கொள்

[01:32.96] உன் கால் பதிவுகள் அழியாது

[01:34.96] வான்வெளி வரை தொட்டுச் செல்

[01:36.96] உன் பரம்பரை முடிவேது

[01:38.96] ஆண் : விழித்தவன் தூங்கக் கூடாது

[01:42.71] எழுந்தபின் விழுதல் ஆகாது

[01:46.46] ஆண் : வாராத பொழுது

[01:48.46] வருகிற பொழுது வாரிக்கொள்

[01:54.46] ஆண் : தாராத ஒன்றை தருகிற நேரம்

[01:57.96] வா பறந்து மண் மேல் இருந்து

[02:01.71] விண் போல் உயர்ந்து….

[02:05.96] ஆண் : எதிர்த்து நில்

[02:07.46] எதிரியே இல்லை

[02:09.96] நம்பிக்கைகொள்

[02:11.46] தடைகளே இல்லை

[02:13.71] நிமிடம் ஏன் நொடிகளே போதும்

[02:15.71] நினைப்பதே வெற்றிதானே

[02:20.21] எழுந்து வா

[02:44.46] ஆண் : ஒன்றே உறவென எண்ணிக்கொள்

[02:46.46] இன்றே நிஜமென ஏற்றுக்கொள்

[02:48.46] அன்பால் இணைத்தது விலகாது

[02:50.21] அதுவே நிலை அதை ஒப்புக்கொள்

[02:52.46] ஆண் : நினைத்ததை நடத்தி முன்னேறு

[02:56.21] நிலைக்கட்டும் நமது வரலாறு

[03:00.21] ஏதான போதும்

[03:02.46] விடிகிற பொழுது மாறுமோ…

[03:07.96] ஆண் : எல்லோர்க்கும் இங்கே

[03:09.96] இனி வரும் காலம்

[03:11.96] ஆனந்தம்தான் ஆரம்பம்

[03:15.21] இது நிரந்தரம்தான்….

[03:19.71] ஆண் : திரும்பி போவும்

[03:21.46] உன் திசை எது தெரிந்தது

[03:23.71] மாறிப் போகாதே…..

[03:27.21] வருவதை நீ எதிர்கொணடு பார்த்திடு

[03:30.96] கோழை ஆகாதே

[03:34.96] ஆண் : உன் இள ரத்தம்

[03:36.71] அது நித்தம் கொதிக்கட்டும்

[03:38.96] எண்ணிய எண்ணம்

[03:40.46] அது என்றும் ஜெயிக்கட்டும்

[03:42.71] தப்பேதும் இல்லை

[03:44.46] நீ அப்பனுக்குப் பிள்ளை

[03:46.71] ஆண் : எதிர்த்து நில்

[03:47.96] எதிரியே இல்லை

[03:50.71] நம்பிக்கைகொள்

[03:51.96] தடைகளே இல்லை

[03:54.46] நிமிடம் ஏன் நொடிகளே போதும்

[03:58.71] நினைப்பதே வெற்றிதானே

[04:00.96] எழுந்து வா

[04:02.21] ஆண் : லாயில்லல்லா

[04:03.46] லாயில்லல்லா லேயோ

[04:06.21] லாயில்லல்லா

[04:07.46] லாயில்லல்லா லேயோ

[04:09.96] லாயில்லல்லா

[04:11.71] லாயில்லல்லா லேயோ

[04:13.71] நினைப்பதே வெற்றிதானே

[04:15.21] எழுந்து வா