Munbe Vaa En Vaa - VmusiQ.Com
[00:35.32] முன்பே வா என் அன்பே வா
[00:38.06] ஊனே வா உயிரே வா
[00:41.57] முன்பே வா என் அன்பே வா
[00:45.06] பூப்பூவாய் பூப்போம் வா
[00:49.32] ♪
[00:50.05] நான் நானா கேட்டேன் என்னை நானே
[00:55.82] நான் நீயா நெஞ்சம் சொன்னதே
[01:00.30] ♪
[01:00.81] முன்பே வா என் அன்பே வா
[01:06.32] ஊனே வா உயிரே வா
[01:08.82] முன்பே வா என் அன்பே வா
[01:12.56] பூப்பூவாய் பூப்போம் வா
[01:16.80] ♪
[01:17.82] ரங்கோ ரங்கோலி கோலங்கள் நீ போட்டாய்
[01:23.57] கோலம் போட்டவள் கைகள்
[01:26.32] வளையல் சத்தம் ஜல் ஜல்
[01:30.32] ♪
[01:31.32] ரங்கோ ரங்கோலி கோலங்கள் நீ போட்டாய்
[01:37.81] கோலம் போட்டவள் கைகள் வாழி
[01:40.56] சுந்தர மல்லிகை சந்தன மல்லிகை
[01:41.57] சிந்திய புன்னகை வண்ணம் மின்ன
[01:49.07] ♪
[01:56.81] பூ வைத்தாய் பூ வைத்தாய்
[01:59.33] நீ பூவைக்கோர் பூ வைத்தாய்
[02:01.82] மணப்பூ வைத்துப் பூ வைத்த
[02:04.54] பூவைக்குள் தீ வைத்தாய்
[02:07.82] ♪
[02:08.82] நீ நீ நீ மழையில் ஆட
[02:12.59] நான் நான் நான் நனைந்தே வாட
[02:17.56] என் நாளத்தில் உன் ரத்தம்
[02:18.83] நாடிக்குள் உன் சத்தம் உயிரே ஒ
[02:23.32] ♪
[02:24.07] தோழி ஒரு சில நாழி
[02:28.57] தனியென ஆனால் தரையினில் மீன்
[02:35.34] முன்பே வா என் அன்பே வா
[02:39.05] ஊனே வா உயிரே வா
[02:43.57] ♪
[02:44.33] நான் நானா கேட்டேன் என்னை நானே
[02:47.07] நான் நானா கேட்டேன் என்னை நானே
[02:56.82] முன்பே வா என் அன்பே வா
[03:00.55] பூப்பூவாய் பூப்போம் வா
[03:05.57] ♪
[03:31.33] நிலவிடம் வாடகை வாங்கி
[03:34.06] விழி வீட்டினில் குடி வைக்கலாமா
[03:37.08] நாம் வாழும் வீட்டுக்குள்
[03:39.31] வேறாரும் வந்தாலே தகுமா
[03:44.56] ♪
[03:45.35] தேன் மழை தேக்குக்கு நீ தான்
[03:47.82] உந்தன் தோள்களில் இடம் தரலாமா
[03:50.83] நான் சாயும் தோள் மேல்
[03:53.50] வேறாரும் சாய்ந்தாலே தகுமா
[03:58.50] ♪
[03:59.26] நீரும் செம்புல சேறும்
[04:04.99] கலந்தது போலே கலந்தவர் நாம்
[04:10.75] முன்பே வா என் அன்பே வா
[04:14.00] ஊனே வா உயிரே வா
[04:17.76] முன்பே வா என் அன்பே வா
[04:21.26] பூப்பூவாய் பூப்போம் வா
[04:25.74] ♪
[04:26.50] நான் நானா கேட்டேன்
[04:30.27] என்னை நானே
[04:32.24] நான் நீயா நெஞ்சம் சொன்னதே
[04:37.25] முன்பே வா
[04:39.48] ♪
[04:40.25] முன்பே வா என் அன்பே வா
[04:42.25] ஊனே வா உயிரே வா
[04:46.01] முன்பே வா என் அன்பே வா
[04:49.24] பூப்பூவாய் பூப்போம் வா
[04:52.72] ♪
[04:53.50] ரங்கோ ரங்கோலி கோலங்கள் நீ போட்டாய்
[04:59.25] கோலம் போட்டவள் கைகள் மாறி
[05:03.00] வளையல் சத்தம் ஜல் ஜல்
[05:06.01] ♪
[05:07.01] ரங்கோ ரங்கோலி கோலங்கள் நீ போட்டாய்
[05:13.01] கோலம் போட்டவள் கைகள் மாறி
[05:16.50] சுந்தர மல்லிகை சந்தன மல்லிகை
[05:17.76] சிந்திய புன்னகை வண்ணம் மின்ன
[05:20.00] ♪
[05:21.00] ரங்கோ ரங்கோலி கோலங்கள் நீ போட்டாய்
[05:26.00] கோலம் போட்டவள் கைகள் மாறி
[05:30.00] வளையல் சத்தம் ஜல் ஜல்
[05:33.00] ♪
[05:33.48] ரங்கோ ரங்கோலி கோலங்கள் நீ போட்டாய்
[05:39.01] கோலம் போட்டவள் கைகள் மாறி
[05:43.50] சுந்தர மல்லிகை சந்தன மல்லிகை
[05:45.50] சிந்திய புன்னகை வண்ணம் மின்ன
