Lrc Player

Oh vennila

Unknown artist
[05:57.22]·
This lyric sheet isn't paired with a song yet, so lines are shown but won't sync or seek.

[00:05.79] ஆண் : ஓ வெண்ணிலா

[00:11.40] இரு வானிலா …..நீ..

[00:19.63] ஓ நண்பனே ……

[00:24.95] அறியாமலா….நான்..

[00:33.46] ஆண் : கண்ணே கண்ணே

[00:35.86] காதல் செய்தாய்

[00:38.51] காதல் என்னும் பூவை நெய்தாய்

[00:44.08] நண்பன் அந்த பூவை கொய்தால்

[00:49.66] ஓ நெஞ்சே நெஞ்சே

[00:52.32] நீயென் செய்வாய்

[01:17.29] ஆண் : ஓ வெண்ணிலா

[01:22.61] இரு வானிலா …..நீ..

[01:55.82] ஆண் : மழை நீரில் வானம்

[01:58.50] நனையாதம்மா

[02:01.17] விழி நீரில் பூமுகம்

[02:04.10] கரையாதம்மா

[02:06.49] ஆண் : எனைக் கேட்டு

[02:08.62] காதல் வரவில்லையே

[02:11.80] நான் சொல்லி

[02:13.41] காதல் விடவில்லையே

[02:17.69] ஆண் : மறந்தாலும் நெஞ்சம்

[02:20.10] மறக்காதம்மா

[02:23.07] இறந்தாலும் காதல்

[02:25.46] இறக்காதம்மா

[02:28.64] ஆண் : ஓ வெண்ணிலா

[02:33.98] இரு வானிலா …..நீ..

[02:56.85] ஆண் : இருக்கின்ற இதயம்

[02:59.24] ஒன்றல்லவா

[03:01.65] எனதல்ல அதுவும்

[03:04.57] உனதல்லவா

[03:07.22] ஆண் : எதை கேட்ட போதும்

[03:10.16] தரக்கூடுமே

[03:12.55] உயிர் கூட உனக்காய்

[03:15.49] விட கூடுமே

[03:18.13] ஆண் : தருகின்ற பொருளாய்

[03:20.79] காதல் இல்லை

[03:23.45] தந்தாலே காதல்

[03:26.10] காதல் இல்லை

[03:29.28] ஆண் : ஓ வெண்ணிலா

[03:34.60] இரு வானிலா …..நீ..

[03:43.10] ஓ நண்பனே ……

[03:48.94] அறியாமலா….நான்..

[03:56.64] ஆண் : கண்ணே கண்ணே

[03:59.38] காதல் செய்தாய்

[04:02.58] காதல் என்னும் பூவை நெய்தாய்

[04:07.63] நண்பன் அந்த பூவை கொய்தால்

[04:12.94] ஓ நெஞ்சே நெஞ்சே

[04:16.41] நீயென் செய்வாய்