Neeye
[00:01.33] பெண் : நீயே…
[00:05.32] முதல் வெட்கம் தந்த நீயே…
[00:13.82] மனப்பக்கம் வந்த நீயே…
[00:19.40] காதல் ஆனதே…
[00:25.51] நீயே……நீயே…
[00:49.67] பெண் : இரவும் பகலும் நீதானே
[00:56.58] கடலும் அலையும் நுரையும் நீதானே
[01:02.16] உடலும் உயிரும் நீயே…
[01:06.68] எங்கும் எதிலும் நீயே…
[01:09.34] எதிலும் அதிலும் நீயே…
[01:16.23] ஆண் : நீயே…….
[01:18.10] தட்டி விடுவதும் நீயே…
[01:21.57] எட்டி பிடிப்பதும் நீயே
[01:25.55] எனை கொல்லடி
[01:29.27] ஆண் : ஆ……. ஆஅ….ஆ…..
[01:31.13] காதல் நடத்திடும் இந்த மோதல்
[01:36.46] எது வந்த போதும் நீயே
[01:40.72] தாயுமாகி நில்….
[01:46.05] ஆண் : ஆஅ……ஆ…..ஆஅ…..ஆஅ…..
[01:53.49] ஹா……ஆஅ…..ஆ….ஆஅ…..ஆ….
[02:15.84] ஆண் : எதிலும் உனது முகம் வந்து
[02:19.29] எனது கவனம் தடுமாறும்
[02:23.00] அதிலும் கூட சுகமாக
[02:26.75] ஓர் அமைதி காண்கிறேன்
[02:30.46] பெண் : எதிரே வந்து நின்றாலே
[02:33.91] எனது நிலமை என்னாகும்
[02:37.89] விலகி நீயும் நடந்தாலே
[02:41.87] நான் உடைந்து போகிறேன்
[02:44.80] ஆண் : நீயே…….
[02:47.19] எனதுயிர் சட்டம் நீயே
[02:50.65] எதிர் வரும் திட்டம் நீயே
[02:54.64] நானாகிறேன்
[02:58.10] ஆண் : ஆ…..பாதை…..
[03:02.35] வழியினில் ஒரு வேர்வை
[03:05.81] இவன் நனைத்திடும் போதை
[03:09.53] என்னை நீக்க வா
[03:29.20] பெண் : நீ எனை மறந்தால்
[03:32.66] வேறொரு உறவில்லை
[03:36.65] நான் எனை தருவேன்
[03:40.92] நீ வரும் மறுநொடியே
[03:44.64] ஆண் : நானும் இங்கே நீயாக
[03:48.10] வாழ நீயும் வந்தாயே
[03:51.55] நீயும் இங்கே நானாக
[03:55.27] வரம் வேண்டுமே
[03:58.46] ஆண் : நீயே…..
[04:00.85] வலி தருவதும் நீயே
[04:04.31] வழி விடுவதும் நீயே
[04:08.55] முரண்பாடு ஏன்
[04:11.74] ஆண் : ஆ……. காதல்
[04:16.00] உயிர் வலி வரும் தேடல்
[04:19.99] இடையினில் வரும் ஊடல்
[04:23.18] நலம் காணவா…..
