Vaa Vaathi Lyrical Song Vaathi Songs Dhanush, Samyuktha GV Prakash Kumar Venky Atluri
[00:00.70] —BGM—
[00:21.14] ஒருதல காதல தந்த…
[00:23.54] இந்த தறுதல மனசுக்குள் வந்த…
[00:26.47] ஒருதல காதல தந்த…
[00:29.12] இந்த தறுதல மனசுக்குள் வந்த…
[00:31.79] காதலிக்க கைடு இல்ல…
[00:34.44] சொல்லி தர வா வாத்தி…
[00:37.36] சேர்த்து வச்ச ஆசை எல்லாம்…
[00:39.76] அள்ளி தர வா வாத்தி…
[00:42.15] என் உசுர உன் உசுரா…
[00:45.34] தாரேன் கை மாத்தி…
[00:47.46] அடியாத்தி இது என்ன பீலு…
[00:50.38] உன்னால நான் பெயிலு…
[00:53.04] புடிக்காம ஓட்டுனேன் ரீலு…
[00:55.69] இனிமேல் நான் உன் ஆளு…
[00:58.35] அடியாத்தி இது என்ன பீலு…
[01:01.00] உன்னால நான் பெயிலு…
[01:03.67] புடிக்காம ஓட்டுனேன் ரீலு…
[01:06.33] இனிமேல் நான் உன் ஆளு…
[01:08.71] —BGM—
[01:50.94] உன் பேர தினம் கூவும் குயிலா…
[01:53.67] ஆனேன் நான்…
[01:56.07] நீ பாக்கா புது மாறி ஸ்டையிலா…
[01:58.99] ஆனேன் நான்…
[02:01.39] பாக்கெட்டில் உன் ஹீரோ பேனா…
[02:04.31] ஆனேன் நான்…
[02:06.70] மனசார உன்னோட ஃபேனா…
[02:09.38] ஆனேன் நான்…
[02:12.03] கொஞ்சம் பார்க்கணும்…
[02:13.91] கைகள் கோர்க்கணும்…
[02:16.57] ஜோடி சேர்ந்து லவ்வர்சாக…
[02:20.02] ஊர சுத்தணும்…
[02:21.98] பேண்டு வாசிச்சு…
[02:24.36] க்ரேண்ட்-ஆ மேரேஜூ…
[02:27.02] கெட்டி மேளம்…
[02:29.41] எங்கும் கேட்கணும்…
[02:33.41] அடியாத்தி இது என்ன பீலு…
[02:35.80] உன்னால நான் பெயிலு…
[02:38.46] புடிக்காம ஓட்டுனேன் ரீலு…
[02:41.11] இனிமேல் நான் உன் ஆளு…
[02:43.77] அடியாத்தி இது என்ன பீலு…
[02:46.43] உன்னால நான் பெயிலு…
[02:48.82] புடிக்காம ஓட்டுனேன் ரீலு…
[02:51.74] இனிமேல் நான் உன் ஆளு…
[02:54.14] ஒருதல காதல தந்த…
[02:56.80] இந்த தறுதல மனசுக்குள் வந்த…
[02:59.45] ஒருதல காதல தந்த…
[03:02.12] இந்த தறுதல மனசுக்குள் வந்த…
[03:04.77] காதலிக்க கைடு இல்ல…
[03:07.16] சொல்லி தர வா வாத்தி…
[03:10.34] சேர்த்து வச்ச ஆசை எல்லாம்…
[03:12.74] அள்ளி தர வா வாத்தி…
[03:15.39] என் உசுர உன் உசுரா…
[03:17.78] தாரேன் கை மாத்தி…
[03:20.59] —BGM—
[03:25.91] புடிக்காம ஓட்டுனேன் ரீலு…
[03:28.56] இனிமேல் நான் உன் ஆளு…
[03:30.95] அடியாத்தி இது என்ன பீலு…
[03:33.87] உன்னால நான் பெயிலு…
[03:36.53] —BGM—
