Kanna-Thoodhu-Po-Da-MassTamilan.io
[00:07.84] பெண் : ஆஅ……ஆ……ஆ…..ஆ…..அ….ஆ….ஆ….
[00:11.10] ஆஅ……ஆ……ஆ….அ……அ……அ……அ…ஆ….
[00:17.85] ஆஅ…..ஆ…..ஆ…..ஆ……ஆ….ஆ……அ….அ…..
[01:15.34] பெண் : கண்ணா தூது போடா
[01:17.35] எந்தையிடம் கண்ணா தூது போடா
[01:21.10] கண்ணா தூது போடா
[01:24.35] உண்மை சொல்லி வாடா…..
[01:26.35] பெண் : வானம் தொடவே….ஏ…..
[01:29.35] நானும் முயன்றேன்…..ன்…..
[01:32.10] நாலு கிளைகள நீட்டி வளர்ந்தேன்
[01:34.85] வேரறுந்து போகவில்லையே
[01:39.10] பெண் : காதல் அணிந்தே….ஏ….
[01:41.35] காலம் கரைந்தே….ஏ…..
[01:44.11] தூரம் கடந்தே போன பிறகும்
[01:46.85] பாசம் அது தீராதென……
[01:50.86] பெண் : கண்ணா தூது போடா
[01:53.35] எந்தையிடம் கண்ணா தூது போடா
[01:58.10] கண்ணா தூது போடா
[01:59.86] உண்மை சொல்லி வாடா…..
[02:32.60] பெண் : கானம் பாடும்
[02:33.35] ஒரு தத்தை நானும் என
[02:35.35] என்னைக் கண்ட விழி
[02:36.60] எந்தை கொஞ்சல் மொழி
[02:38.10] பாதை மாறுதென
[02:39.60] பாசம் தீர்தல் முறை……..தானா….
[02:44.35] பெண் : காதல் சூடும்
[02:45.34] ஒரு வண்ணப் பூ இவளின்
[02:46.85] மணத்தில் பிழையறிந்து
[02:48.85] நிறத்தில் தவறறிந்து
[02:50.09] மீண்டும் பூக்கச்சொல்லி
[02:51.84] கேட்கும் எந்தை மனம்
[02:54.09] நியாயம் காணு…..வேனா….ஆ…..
[02:56.59] பெண் : பாசம் அது மாறவில்லை
[02:59.60] பாடல் அது முடிந்திடவில்லை
[03:02.11] கண்ணில் வேர்விடும்
[03:03.35] கண்ணீர்த் தாவரம்
[03:04.86] நெஞ்சின் ஆழக் கல்லுடைத்துச் செல்ல
[03:08.85] பெண் : ஆறும் சினம் ஆறும் என்றே
[03:11.11] எந்தை காதில் நீயும் சொல்ல
[03:16.35] தூது போடா……
[03:20.60] பெண் : கண்ணா தூது போடா
[03:23.60] எந்தையிடம் கண்ணா தூது போடா
[03:28.35] கண்ணா தூது போடா….ஆ….
[03:32.10] உண்மை சொல்லி வாடா…..ஆஅ……
