Kaattumalli
[00:23.50] வழி நெடுக காட்டுமல்லி
[00:28.02] யாரும் அத பாக்கலியே
[00:32.53] எனக்கா பூத்தது காட்டுக்குள்ள
[00:37.05] வருமா? வருமா? வீட்டுக்குள்ள
[00:41.56] காடே மணக்குது வாசத்துல
[00:45.82] என்னோட கலக்குது நேசத்துல
[00:54.94] வழி நெடுக காட்டுமல்லி....
[01:08.14] வழி நெடுக காட்டுமல்லி
[01:12.39] கண்பார்க்கும் கவனமில்லை
[01:16.92] பூக்குற நேரம் தெரியாது
[01:21.43] காத்திருப்பேன் நான் சலிக்காது
[01:25.95] பூ மணம் புதுசா தெரியும்மா
[01:30.20] என் மனம் கரும்பா இனிக்குதம்மா
[01:35.00] வழி நெடுக காட்டுமல்லி....
[02:01.57] கனவெனக்கு வந்ததில்லை
[02:05.82] இது நிசமா கனவு இல்ல
[02:10.32] கனவா போனது வாழ்க்க இல்ல
[02:14.84] வாழ்க்கைய நெனச்சி வாழ்ந்தில்ல
[02:19.09] மஞ்சு மூட்டமா மனசுக்குள்ள
[02:23.60] போகுற வருகிற நினைவுகளே
[02:28.12] ஒறங்குது உள்ளே ஒரு விசயம்
[02:32.38] ஒறக்கம் கலஞ்சா நெசம் தெரியும்
[02:36.89] காத்திருப்பேன் நான் திரும்பி வர
[02:41.40] காட்டுமல்லியில அரும்பெடுக்க
[02:45.92] வழி நெடுக காட்டுமல்லி
[02:50.43] கண்பார்க்கும் கவனமில்லை
[02:54.68] காடே மண்க்குது வாசத்துல
[02:58.93] என்னோட கலக்குது நேசத்துல
[03:39.34] கிட்ட வரும் நேரத்துல
[03:43.59] எட்டி போற தூரத்துல
[03:47.84] நீ இருக்க உள்ளுக்குள்ள
[03:52.39] உன்ன விட்டு போவதில்ல
[03:56.90] ஒலகத்தில் எங்கோ மூலையில
[04:01.42] இருக்கிற இருண்ட காட்டுக்குள்ள
[04:05.67] இறு சிறு உயிரு துடிக்கிறது
[04:10.20] நெசமா யாருக்கும் தெரியாது
[04:14.74] சாட்சி சொல்லும் இந்தக் காடறியும்
[04:19.25] காட்டுல வீசிடும் காத்தறியும்
[04:23.76] வழி நெடுக காட்டுமல்லி
[04:28.00] கண் பார்த்தும் கவனமில்லை
[04:32.51] எனக்கா பூத்தது காட்டுக்குள்ள
[04:37.02] வருமா? வருமா? வீட்டுக்குள்ள
[04:41.54] பூ மணம் புதுசா தெரியுதம்மா
[04:45.79] என் மனம் கரும்பா இனிக்குதம்மா
[04:50.31] வழி நெடுக காட்டுமல்லி...
