Aga Naga - Lyrical PS2 Tamil @ARRahman Mani Ratnam Karthi, Trisha Subaskaran Shakthisree
[00:33.28] அகநக அகநக…
[00:35.41] முகநகையே…. ஓஓஓ…
[00:38.60] முகநக முகநக…
[00:40.36] முருநகையே… ஓஓஓ…
[00:43.55] முறுநக முறுநக…
[00:45.67] தருநகையே… ஓஓஓ…
[00:48.86] தருநக தருநக…
[00:50.72] வருநனையே… ஓஓஓ…
[00:53.64] யாரது யாரது…
[00:58.97] புன்னகை கோர்ப்பது…
[01:04.27] யாவிலும் யாவிலும்…
[01:09.58] என் மனம் சேர்ப்பது…
[01:14.89] நடை பழகிடும்…
[01:16.06] தொலை அருவிகளே… ஓஓஓ..
[01:19.78] முகில் குடித்திடும்…
[01:20.84] மலை முகடுகளே… ஓஓஓ..
[01:24.83] குடை பிடித்திடும்…
[01:26.17] நெடு மர செறிவே…
[01:30.14] பனி உதிர்த்திடும்…
[01:31.20] சிறு மலர் தூளியே…
[01:34.92] —BGM—
[02:11.29] அழகிய புலமே…
[02:13.95] உனதிள மகள் நான்…
[02:16.08] வளவனின் நிலமே…
[02:18.73] என தரசியும் நீ…
[02:21.12] வளநில சிரிப்பே…
[02:23.78] எனதுயிரடியோ…
[02:26.43] உனதிளம் வனப்பே…
[02:29.09] எனக்கினிதடியோ…
[02:31.48] உனை நினைக்கையிலே…
[02:34.14] மனம் சிலிர்த்திடுதே…
[02:36.79] உன் வழி நடந்தால்…
[02:39.19] உயிர் மலர்ந்திடுதே…
[02:41.84] உன் மடி கிடந்தால்…
[02:44.49] தவி தவிக்கிறதே…
[02:47.15] நினைவழிந்திடுதே…
[02:53.59] அகநக அகநக…
[02:55.44] முக நகையே…. ஓஓஓ…
[02:58.64] முகநக முகநக…
[03:00.49] முருநகையே… ஓஓஓ…
[03:03.57] முறுநக முறுநக…
[03:05.60] தருநகையே… ஓஓஓ…
[03:09.06] தருநக தருநக…
[03:10.65] வருநனையே… ஓஓஓ…
[03:13.92] யாரது யாரது…
[03:18.97] புன்னகை கோர்ப்பது…
[03:24.54] யாவிலும் யாவிலும்…
[03:29.06] என் மனம் சேர்ப்பது…
[03:34.64] யாரது யாரது…
[03:39.69] புன்னகை கோர்ப்பது…
[03:45.00] யாவிலும் யாவிலும்…
[03:50.04] என் மனம் சேர்ப்பது…
