Lrc Player

Enna-Solla-Pogirai

Unknown artist
[05:59.81]·Synced by Guest·
This lyric sheet isn't paired with a song yet, so lines are shown but won't sync or seek.

[00:03.38] இல்லை இல்லை சொல்ல ஒரு கணம் போதும்

[00:07.88] இல்லை என்ற சொல்லைத் தாங்குவதென்றால்

[00:11.93] இன்னும் இன்னும் எனக்கோர் ஜென்மம் வேண்டும்

[00:18.38] என்ன சொல்லப் போகிறாய்

[01:27.38] சந்தனத் தென்றலை ஜன்னல்கள் தண்டித்தல் நியாயமா

[01:38.13] காதலின் கேள்விக்கு கண்களின் பதில் என்ன

[01:43.63] மௌனமா மௌனமா

[01:50.13] அன்பே எந்தன் காதல் சொல்ல நொடி ஒன்று போதுமே

[01:55.65] அதை நானும் மெய்ப்பிக்கத்தானே புது ஆயுள் வேண்டுமே

[02:01.40] இல்லை இல்லை சொல்ல ஒரு கணம் போதும்

[02:04.40] இல்லை என்ற சொல்லைத் தாங்குவதென்றால்

[02:07.63] இன்னும் இன்னும் எனக்கோர் ஜென்மம் வேண்டும்

[02:10.14] என்ன சொல்லப் போகிறாய்...என்ன சொல்லப் போகிறாய்

[02:52.14] இதயம் ஒரு கண்ணாடிஉனது பிம்பம் விழுந்ததடி

[02:57.38] இதுதான் உன் சொந்தம் இதயம் சொன்னதடி

[03:03.13] கண்ணாடி பிம்பம் கட்டகயிர் ஒன்றும் இல்லையடி

[03:09.13] கண்ணாடி ஊஞ்சல் பிம்பம் ஆடுதடி

[03:14.63] நீ ஒன்று சொல்லடி பெண்ணே

[03:17.63] இல்லை நின்று கொல்லடி கண்ணே

[03:20.62] எந்தன் வாழ்க்கையே உந்தன் விழிவிளிம்பில்

[03:24.12] என்னைத் துரத்தாதேஉயிர் கரையேறாதே

[03:26.38] இல்லை இல்லை சொல்ல ஒரு கணம் போதும்

[03:29.37] இல்லை என்ற சொல்லைத் தாங்குவதென்றால்

[03:33.12] இன்னும் இன்னும் எனக்கோர் ஜென்மம் வேண்டும்

[03:34.87] என்ன சொல்லப் போகிறாய்..

[03:38.12] என்ன சொல்லப் போகிறாய்

[03:41.62] சந்தனத் தென்றலை ஜன்னல்கள் தண்டித்தல் நியாயமா

[03:52.62] காதலின் கேள்விக்கு கண்களின் பதில் என்ன

[04:00.13] மௌனமா மௌனமா

[04:40.37] விடியல் வந்த பின்னாலும் விடியாத இரவு எது

[04:45.13] பூவாசம் வீசும் உந்தன் கூந்தலடி

[04:51.37] இவ்வுலகம் இருண்ட பின்னும் இருளாத பாகம் எது

[04:56.62] கதிர் வந்து பாயும் உந்தன் கண்களடி

[05:02.87] பல உலக அழகிகள் கூடி உன் பாதம் கழுவலாம் வாடி

[05:08.12] என் தளிர் மலரே இன்னும் தயக்கமென்ன

[05:11.63] என்னைப் புரியாதா இது வாழ்வா சாவா

[05:24.37] என்ன சொல்லப் போகிறாய்

[05:27.37] என்ன சொல்லப் போகிறாய்

[05:29.87] என்ன சொல்லப் போகிறாய்

[05:32.62] என்ன சொல்லப் போகிறாய் நியாயமா

[05:42.12] என்ன சொல்லப் போகிறாய்

[05:44.12] என்ன சொல்லப் போகிறாய் மௌனமா மளனமா

[05:53.11] என்ன சொல்லப் போகிறாய்