Lrc Player

Aga Naga - Lyrical PS2 Tamil @ARRahman Mani Ratnam Karthi, Trisha Subaskaran Shakthisree

Unknown artist
[04:06.58]·Synced by Guest·
This lyric sheet isn't paired with a song yet, so lines are shown but won't sync or seek.

[00:33.65] அகநக அகநக…

[00:35.13] முகநகையே…. ஓஓஓ…

[00:38.60] முகநக முகநக…

[00:40.46] முருநகையே… ஓஓஓ…

[00:43.92] முறுநக முறுநக…

[00:45.51] தருநகையே… ஓஓஓ…

[00:48.96] தருநக தருநக…

[00:50.56] வருநனையே… ஓஓஓ…

[00:54.01] யாரது யாரது…

[00:59.06] புன்னகை கோர்ப்பது…

[01:04.37] யாவிலும் யாவிலும்…

[01:09.42] என் மனம் சேர்ப்பது…

[01:14.73] நடை பழகிடும்…

[01:15.82] தொலை அருவிகளே… ஓஓஓ..

[01:19.79] முகில் குடித்திடும்…

[01:21.12] மலை முகடுகளே… ஓஓஓ..

[01:25.10] குடை பிடித்திடும்…

[01:26.17] நெடு மர செறிவே…

[01:30.16] பனி உதிர்த்திடும்…

[01:31.31] சிறு மலர் தூளியே…

[01:35.30] —BGM—

[02:11.41] அழகிய புலமே…

[02:13.82] உனதிள மகள் நான்…

[02:16.47] வளவனின் நிலமே…

[02:18.87] என தரசியும் நீ…

[02:21.53] வளநில சிரிப்பே…

[02:24.17] எனதுயிரடியோ…

[02:26.57] உனதிளம் வனப்பே…

[02:29.23] எனக்கினிதடியோ…

[02:31.88] உனை நினைக்கையிலே…

[02:34.53] மனம் சிலிர்த்திடுதே…

[02:36.93] உன் வழி நடந்தால்…

[02:39.58] உயிர் மலர்ந்திடுதே…

[02:42.24] உன் மடி கிடந்தால்…

[02:44.63] தவி தவிக்கிறதே…

[02:47.28] நினைவழிந்திடுதே…

[02:53.82] அகநக அகநக…

[02:55.42] முக நகையே…. ஓஓஓ…

[02:58.88] முகநக முகநக…

[03:00.46] முருநகையே… ஓஓஓ…

[03:03.92] முறுநக முறுநக…

[03:05.86] தருநகையே… ஓஓஓ…

[03:09.05] தருநக தருநக…

[03:10.63] வருநனையே… ஓஓஓ…

[03:14.35] யாரது யாரது…

[03:19.40] புன்னகை கோர்ப்பது…

[03:24.44] யாவிலும் யாவிலும்…

[03:29.76] என் மனம் சேர்ப்பது…

[03:34.80] யாரது யாரது…

[03:39.85] புன்னகை கோர்ப்பது…

[03:45.16] யாவிலும் யாவிலும்…

[03:50.21] என் மனம் சேர்ப்பது…