Vennilave vennilave
[00:00.00] வெண்ணிலவே வெண்ணிலவே
[00:03.04] விண்ணை தாண்டி வருவாயா
[00:05.52] விளையாட ஜோடி தேவை
[00:11.03] (வெண்ணிலவே..)
[00:52.77] இந்த பூலோகத்தில் யாரும் பார்க்கும் முன்னே
[00:57.52] உனை அதிகாலை அனுப்பி வைப்போம்
[01:24.30] (வெண்ணிலவே..)
[01:34.78] இது இருள் அல்ல அது ஒளி அல்ல
[01:37.51] இது ரெண்டோடு சேராத பொன் நேரம்
[01:44.01] இது இருள் அல்ல அது ஒளி அல்ல
[01:46.03] இது ரெண்டோடு சேராத பொன் நேரம்
[01:48.03] தலை சாயாதே விழி மூடாதே
[01:50.78] சில மொட்டுக்கள் சட்டென்று பூ ஆகும்
[01:54.04] பெண்ணே பெண்ணே
[01:58.78] பூலோகம் எல்லாமே தூங்கி போன பின்னே
[02:04.26] புல்லோடும் பூமீதும் ஓசை கேட்கும் பெண்ணே
[02:09.25] நாம் இரவின் மடியில் பிள்ளைகள் ஆவோம்
[02:12.51] பாலூட்ட நிலவுண்டு
[02:31.78] (வெண்ணிலவே..)
[03:34.01] எட்டாத உயரத்தில் நிலவை வைத்தவன் யாரு?
[03:39.29] கையோடு சிக்காமல் காற்றை வைத்தவன் யாரு?
[03:44.51] இதை எண்ணி எண்ணி இயற்கையை வியக்கிறேன்
[03:49.77] எட்டாத உயரத்தில் நிலவை வைத்தவன் யாரு?
[03:55.00] பெண்ணே பெண்ணே
[04:00.51] பூங்காற்றே அறியாமல் பூவை திறக்க வேண்டும்
[04:05.77] பூக்கூட அறியாமல் தேனை ருசிக்க வேண்டும்
[04:10.77] அட உலகை ரசிக்க வேண்டும்
[04:13.51] நான் உன் போன்ற பெண்ணோடு
[04:19.77] (வெண்ணிலவே..)
