Lrc Player

naan naan

Sonthosh narayanan
This lyric sheet isn't paired with a song yet, so lines are shown but won't sync or seek.

[00:32.73] ஆண் : நான் நான் எழுவது நடந்தே தீரும்…

[00:36.99] நாள் வர என் புகழ் நிகழ்ந்தே தீரும்…

[00:41.23] அதுவரை பொறுத்தது மனதின் ஈரம்…

[00:44.74] பறவைகள் பறப்பதில் விழுவதும் சேரும்…

[00:52.49] சேரும் சேரும் சேரும்…

[01:04.49] ஆண் : நிரந்தரமானவன் விலகி சென்றால்…

[01:08.49] திரும்பிடுவான் என அறியாசனம்…

[01:12.74] ஓய்வு முடிந்ததும் திரும்பி வந்தால்…

[01:16.49] அரசனுக்கே இந்த அரியாசனம்…

[01:23.24] அரியாசனம் அரியாசனம் அரியாசனம்…

[01:36.49] 🎶🎶🎶🎶

[02:00.49] ஆண் : நான் நான் எழுவது நடந்தே தீரும்…

[02:05.24] நாள் வர என் புகழ் நிகழ்ந்தே…

[02:08.73] பறப்பதில் முதல்படி விழுவதுதான்…

[02:12.74] சிலர் விழுவதே தரையினை இடித்திடதான்…

[02:16.49] ஆண் : சிரித்தே வாழாதவன் கரத்தை தேடி…

[02:20.49] காலம் தன் முத்தத்தை போடும்…

[02:24.49] எதிர்த்தே வாழ்ந்தவன் கரத்தை தேடி…

[02:28.49] காலம் தன் யுத்தத்தை போடும்…

[02:35.74] யுத்தத்தை போடும் யுத்தத்தை போடும்…

[02:42.49] 🎶🎶🎶🎶

[02:59.24] ஆண் : ரணம் நூறாக மாரோடு வாழ் கீறினாலும்…

[03:06.49] எவன் போராடபோறானோ அவன் பேர்தான் நிற்கும்…

[03:14.99] பறப்பதில் முதல் படி விழுவதுதான்…

[03:18.73] சிலர் விழுவதே பூமியை இடித்திடதானே…

[03:22.99] ஆண் : முயல் வர காத்திடும் கழுகுகள்தான்…

[03:26.49] இது முயல் அல்ல புயல் அதன் சிறகொடிப்பேனே…

[03:31.99] 🎶🎶🎶🎶🎶