Kelamal kaiyile
[00:00.20] பெண்: கேளாமல்... கையிலே... வந்தாயே... காதலே...
[00:19.10] (இசை...)
[00:28.39] பெண்: கேட்டு ரசித்த பாடல் ஒன்றை
[00:31.31] மீண்டும் இன்று ஞாபகம் தூண்ட
[00:34.75] கேட்டு ரசித்த பாடல் ஒன்றை
[00:38.22] மீண்டும் இன்று ஞாபகம் தூண்ட
[00:41.67] என்னை உன்னை எண்ணி யாரோ
[00:45.12] எழுதியது போலவே தோன்ற
[00:48.61] என்னை உன்னை எண்ணி யாரோ
[00:52.34] எழுதியது போலவே தோன்ற
[00:55.78] ஆண்: கேளாமல்.. கையிலே... வந்தாயே காதலே...
[01:10.66] என் பேரில்.. கூவிடும்.. உன் பேரும்... கோகிலம்
[01:26.10] பெண்: கோகிலம் கோகிலம் கோகிலம்
[01:32.22] நெஞ்சிலே காதலின் கால் தடம்
[01:40.98] கேளாமல் கையிலே வந்தாயே காதலே
[01:54.52] என் ராமன் நீ எனில் உன்
[02:03.05] கையில் நான் அணில்
[02:09.43] (இசை...)
[02:25.90] ஆண்: இனிமேல் இனிமேல் இந்த நானும் நான் இல்லை
[02:29.39] போய் வா போய் வா என்றே எனக்கே விடைகள் தந்தேன்
[02:33.09] பெண்: மெலிதாய் மெலிதாய் நான் இருந்தேன்
[02:35.43] மிக எளிதாய் எங்கும் நடந்தேன்
[02:36.58] இன்று உன்னை நெஞ்சில் சுமந்தேன் நான்
[02:39.17] நடந்தேன் நடந்ததும் விழுந்தேன்
[02:40.77] ஆண்: கூந்தல் என்னும் ஏணி ஏறி முத்தமிட ஆசைகள் உண்டு
[02:47.16] பெண்: நெற்றி மூக்கு உதடு என்று இறங்கி வர படிகளும் உண்டு (கேளாமலே...)
[03:26.05] குழு: பார்த்தும் பாராமலே போகும் நேரங்களே
[03:32.18] பார்த்தும் பாராமலே போகும் நேரங்களே
[03:39.34] ஏதோ நடக்கின்றதே புதிய ........ பாமரன்முதலே
[03:46.25] பார்த்தும் பாராமலே போகும் நேரங்களே
[03:52.61] பெண்: கண்ணை கண்ணை சிமிட்டும்
[03:54.79] நொடியில் உன் உருவம் மறையும் மறையும்
[03:57.19] அதனால் இமைகள் வேண்டாம் என்பேன்
[04:00.11] ஆண்: பார்வை ஒன்றால் உன்னை அள்ளி
[04:01.71] என் கண்ணின் சிறையில் அடைப்பேன் அதில் நிரந்தரமாய் நீ இருக்க
[04:05.70] இமைகள் வேண்டும் என்பேன்
[04:07.28] பெண்: மேற்கு திசை நோக்கி நடந்தால் இரவு கொஞ்சம் சிக்கிரம் வருமோ
[04:13.71] ஆண்: தூங்கும் தேவை ஏதும் இன்றி கனவுகளும் கைகளில் விழுமோ (கேளாமல்...)
[04:50.13] ஆண்: கோகிலம் கோகிலம் கோகிலம்
[04:58.46] நெஞ்சிலே காதலின் கால் தடம்
[05:05.86] பெண்: கோகிலம் கோகிலம் கோகிலம்
[05:12.53] நெஞ்சிலே காதலின் கால் தடம்
