Verattama veratturiye
[00:17.39] விரட்டாம
[00:18.17] விரட்டுறியே நீ
[00:21.09] தொரத்தாம தொரத்துறியே
[00:25.61] தெருவெல்லாம் திரிஞ்சேனே
[00:28.53] நான் உன்ன தேடி தொலைஞ்சேனடி
[00:33.87] மிரட்டாம மிரட்டுறியே
[00:36.82] நீ கடத்தாம கடத்துறியே
[00:42.41] வெறப்பாக அலைஞ்சாலும்
[00:46.42] உன் நெனப்பத்தான் அலைஞ்சேனடி
[00:50.93] நீ வேணும் நான்
[00:52.79] வாழ நீ வேணும் கண்
[00:57.09] மூட வருவேனே உயிர்
[01:01.10] தருவேனே எனக்கு எல்லாம்
[01:04.05] அடியே இனி நீதானே
[01:07.75] நீ வேணும் நான்
[01:09.88] வாழ நீ வேணும் கண்
[01:14.15] மூட வருவேனே உயிர்
[01:17.87] தருவேனே எனக்கு எல்லாம்
[01:21.07] அடியே இனி நீதானே
[01:58.54] அடங்க ஏக்கம்
[02:00.93] என்னை தாக்கும்போது
[02:02.80] அடி நெஞ்சில் இடி மின்னல்
[02:04.93] ஆச்சே தொடங்க காதல்
[02:09.44] தொடங்க முகவரிய
[02:11.30] தந்தேனே என் தூக்கம்
[02:13.42] போச்சே
[02:15.30] எந்தன் விரல்
[02:17.44] நீங்கி எங்கேயும் போகாதே
[02:23.00] நீ உன் பார்வையாலே
[02:28.06] மெல்ல எரிக்கிறாயே
[02:32.30] நீ வேணும் நான்
[02:34.69] வாழ நீ வேணும் கண்
[02:38.70] மூட வருவேனே உயிர்
[02:42.68] தருவேனே எனக்கு எல்லாம்
[02:46.14] அடியே இனி நீதானே நீதானே
[02:58.41] விரட்டாம
[02:59.20] விரட்டுறியே நீ
[03:02.14] தொரத்தாம
[03:03.19] தொரத்துறியே
[03:06.40] தெருவெல்லாம்
[03:07.72] திரிஞ்சேனே நான்
[03:10.65] உன்ன தேடி
[03:11.70] தொலைஞ்சேனடா
[03:14.89] மிரட்டாம
[03:15.97] மிரட்டுறியே நீ
[03:19.17] கடத்தாம
[03:20.23] கடத்துறியே
[03:23.68] வெறப்பாக
[03:24.49] அலைஞ்சாலும்
[03:26.38] உன் நெனப்பத்தான்
[03:29.04] அலைஞ்சேனடா
[03:33.82] நீ வேணும் நான்
[03:35.95] வாழ நீ வேணும் கண்
[03:40.19] மூட வருவேனே உயிர்
[03:43.92] தருவேனே எனக்கு எல்லாம்
[03:47.10] அடியே இனி நீதானே
[03:50.85] நீ வேணும் நான்
[03:52.47] வாழ நீ வேணும் கண்
[03:56.99] மூட வருவேனே உயிர்
[04:01.28] தருவேனே எனக்கு எல்லாம்
[04:04.19] அடியே இனி நீதானே
