SpotifyMate.com - Idhayathai Kaanavillai - Hariharan
[00:46.76] மண்ணில் இரங்கி வந்ததுவோ
[00:49.53] வானில் இருந்து வானவில் ஒன்று
[00:00.00] மங்கை அவளது மந்திர கண்கள்
[00:00.00] சந்திர சூரியன் ஆனதுவோ
[00:00.00] ஆண் : கண்டேன் அழகிய கொலுசு கொலுசு
[00:00.00] திருகாணி ஆனது மனசு மனசு
[00:00.00] இன்னாள் அனுபவம் புதுசு புதுசு
[00:00.00] அவள் பாத கொலுசொலி கேட்கும் போது
[00:00.00] ஆண் : இதயத்தை காணவில்லை
[00:00.00] அது தொலைந்தும் நான் தேடவில்லை
[00:00.00] ஆண் : சிட்டுகுருவியின் சிறகு வாங்கி
[00:00.00] அட பறக்கணும் போல இருக்கு
[00:00.00] வெட்டுகிளியின் கால்கள் வாங்கி
[00:00.00] அட குதிக்கணும் போல இருக்கு
[00:00.00] கோடி ஜென்மம் வாழ்ந்தேன் இன்னாளே
[00:00.00] இது உண்மை தானே…
[00:00.00] ஆண் : இதயத்தை காணவில்லை
[00:00.00] அது தொலைந்தும் நான் தேடவில்லை
[00:00.00] குழு : ……………………………
[00:00.00] ஆண் : பௌர்ணமி நிலவை
[00:00.00] மிக அருகினில் பார்த்தேன்
[00:00.00] பரவச கடலில் நான் படகாய் ஆனேன்
[00:00.00] ஆண் : தேவதை கண்ணில்
[00:00.00] இரு தூண்டிலை பார்த்தேன்
[00:00.00] மாட்டிய மீனாய் ஆனேன் ஆனேன்
[00:00.00] ஆண் : பல்லவன் உளிகள் கூடி
[00:00.00] செதுக்கிய சிலை தானா
[00:00.00] பிரம்மன் சிலையை பார்த்து
[00:00.00] ஜீவனை கொடுத்தானா
[00:00.00] தீண்டாமல் திருடசொன்னானா என்னை இன்று
[00:00.00] ஆண் : இதயத்தை காணவில்லை
[00:00.00] அது தொலைந்தும் நான் தேடவில்லை
[00:00.00] குழு : ……………………
[00:00.00] ஆண் : ஒரு மைல் தூரம்
[00:00.00] இது காதல் கடிதம்
[00:00.00] அவளுக்கு எழுதி நான் அஞ்சல் செய்தேன்
[00:00.00] ஆண் : இனி அவள் முத்தம்
[00:00.00] அது சேமித்து வைக்க
[00:00.00] என்னுடல் முழுதும் நான் உதடுகள் கேட்டேன்
[00:00.00] ஆண் : சொர்க்கத்தில் என்னை பூட்டி
[00:00.00] சாவியை தொலைத்தாளே
[00:00.00] பூக்களின் தொட்டிலில் போட்டு
[00:00.00] அவள் லாலிகள் படித்தாளே
[00:00.00] பாறை மீது பூவை பூத்தாளே என்னில் இன்று
[00:00.00] ஆண் : இதயத்தை காணவில்லை
[00:00.00] அது தொலைந்தும் நான் தேடவில்லை
[00:00.00] ஆண் : சிட்டுகுருவியின் சிறகு வாங்கி
[00:00.00] அட பறக்கணும் போல இருக்கு
[00:00.00] வெட்டுகிளியின் கால்கள் வாங்கி
[00:00.00] அட குதிக்கணும் போல இருக்கு
[00:00.00] கோடி ஜென்மம் வாழ்ந்தேன் இன்னாளே
[00:00.00] இது உண்மை தானே…
[00:00.00] ஆண் : இதயத்தை காணவில்லை
[00:00.00] அது தொலைந்தும் நான் தேடவில்லை
