Lrc Player

Gira-Gira-Gira

Unknown artist
[04:42.88]·Synced by Guest·
This lyric sheet isn't paired with a song yet, so lines are shown but won't sync or seek.

[00:41.69] கிற கிற திருகுற ஒரலா

[00:44.34] எடக்கா வலக்கா ஓடுற

[00:47.26] வெதைய அரைக்க பாக்குற

[00:51.78] ஹோய் ஹோய் ஹோய் ஹோய்

[00:55.23] தொர தொர தொர தொரட்டிய போட்ட

[00:57.90] நிலவ புடிக்க பாக்குற

[01:01.38] நடக்கா கதைய பேசுற

[01:05.37] ஹோய் ஹோய் ஹோய் ஹோய்

[01:09.09] எளந்தாரி கிறுக்கா போறானே

[01:13.08] ஏ..ஏஏ.

[01:15.73] போ வேல நெறையா கெடக்கே

[01:21.84] ஹோய்..

[01:23.26] கிற கிற திருகுற ஒரலா

[01:25.65] எடக்கா வலக்கா ஓடுற

[01:28.58] வெதைய அரைக்க பாக்குற

[01:33.12] ஹோய் ஹோய் ஹோய் ஹோய்

[01:36.58] தொர தொர தொர தொரட்டிய போட்ட

[01:39.23] நிலவ புடிக்க பாக்குற

[01:42.46] நடக்கா கதைய பேசுற

[01:46.46] யெஹ் ஹோய் ஹோய் ஹோய் ஹோய்

[02:00.54] நனைஞ்ச பிறகு நனைவது தவறா

[02:03.47] அலைய தடுக்க சிலந்தியின் சுவரா

[02:06.55] ஒனக்கு பிடிச்ச அழகிய திமிரா

[02:10.01] கூட இருப்பேனே.ஏ.ஏ..

[02:13.73] கனவ தடுக்க வழிமுறை இருக்கா

[02:17.18] தலைய குனியும் நெருப்பொன்னு இருக்கா

[02:20.37] மனசு கொடுத்து எடுக்கிறேன் சிறப்பா

[02:23.84] காலம் இருக்குதே

[02:27.02] நீ போடும் தூறல் பொய் பாடல்

[02:31.83] ஆனாலும் நானே தாலாட்டை போலே

[02:36.87] ரசிப்பேனே சிரிப்பேனே

[02:41.13] ஓஒ.ஓஓஒ..ஓஒ..

[02:47.24] கிற கிற திருகுற ஒரலா

[02:51.23] எடக்கா வலக்கா ஓடுற

[02:54.41] வெதைய அரைக்க பாக்குற

[02:57.86] ஹோய் ஹோய் ஹோய் ஹோய்

[02:59.74] அம்மாயி சொன்ன சொல்ல வெச்சுகோடி

[03:01.87] கண்ணால சேலைக்குள்ள பூந்துக்கோடி

[03:05.05] மச்சான மந்திரிச்சு தச்சிக்கோடி

[03:08.23] அடி ஏழு எட்டு புள்ளைகள பெத்துகோடி

[03:25.50] எவருக்கெவர படைச்சது முதலில்

[03:28.96] அவருக்கவர அனுப்பிடும் முடிவில்

[03:32.41] இடையில் விழுந்த அழகிய வெளிச்சம்

[03:35.87] கடந்து போனது.ஏஏ.

[03:39.58] கனவா வரைஞ்சு இரவுல அசைச்சா

[03:42.77] பகல வரைஞ்சு படக்குனு பறிச்சா

[03:46.28] அதுக்கும் இதுக்கும் அலைவத ரசிச்சே

[03:49.47] பொழுது போகுதே

[03:52.92] யாரோடி நீயே பனி தீயே

[03:57.46] மருந்தாகும் நோயே

[03:59.85] நீ தீண்டும் போதே

[04:02.23] உணர்ந்தேனே எனை நானே

[04:13.66] கிற கிற திருகுற ஒரலா

[04:16.85] எடக்கா வலக்கா ஓடுற

[04:20.58] வெதைய அரைக்க பாக்குற

[04:24.03] ஹோய் ஹோய் ஹோய் ஹோய்

[04:27.78] தொர தொர தொர தொரட்டிய போட்ட

[04:30.97] நிலவ புடிக்க பாக்குற

[04:34.16] நடக்கா கதைய பேசுற