Kaatu
[00:30.01] காட்டுச் சிறுக்கி காட்டுச் சிறுக்கி
[00:33.02] யார் காட்டுச் சிறுக்கி இவ?
[00:35.52] மழை கொடுப்பாளோ?
[00:36.54] இடி இடிப்பாளோ?
[00:38.02] மாயமாய் போவாளோ?
[00:42.77] ஒ...காட்டுச் சிறுக்கி காட்டுச் சிறுக்கி
[00:45.03] யார் காட்டுச் சிறுக்கி இவ?
[00:47.77] மழை கொடுப்பாளோ?
[00:49.03] இடி இடிப்பாளோ?
[00:50.27] மாயமாய் போவாளோ?
[01:02.80] ஈக்கி மின்னல் அடிக்குதடி - யாத்தே
[01:05.28] ஈர கொலக் துடிக்குதடி - யாத்தே
[01:07.77] ஈக்கி மின்னல் அடிக்குதடி - யாத்தே
[01:10.78] ஈர கொலக் துடிக்குதடி - யாத்தே
[01:13.04] ஈக்கி மின்னல் அடிக்குதடி - யாத்தே
[01:15.53] ஈர கொலக் துடிக்குதடி - யாத்தே
[01:16.53] நச்சு மனம் மச்சினியோடு மச்சினியோடு மருகுதடி
[01:17.28] அவ நெத்தியில வச்ச பொட்டுல - என்
[01:21.28] நெஞ்சாங்குழியே ஒட்டுதே - அவ
[01:24.01] நெத்தியில வச்ச பொட்டுல என்
[01:26.28] நெஞ்சாங்குழியே ஒட்டுதே - அவ
[01:29.01] பார்வையில் எலும்புக பல்பொடி ஆச்சே
[01:32.04] காட்டுச் சிறுக்கி காட்டுச் சிறுக்கி
[01:34.26] யார் காட்டுச் சிறுக்கி இவ?
[01:36.77] மழை கொடுப்பாளோ?
[01:38.04] இடி இடிப்பாளோ மாயமாய் போவாளோ?
[01:39.77] யாரோ எவளோ யாரோ எவளோ
[01:43.02] யார் காட்டுச் சிறுக்கி இவ?
[01:47.02] மழை கொடுப்பாளோ?
[01:48.28] இடி இடிப்பாளோ?
[01:49.77] மாயமாய் போவாளோ?
[01:55.53] தண்டை அணிஞ்சவ
[01:56.02] கொண்டை சரிஞ்சதும்
[01:56.79] அண்டசராசரம் போச்சு!
[02:00.02] வண்டு தொடாமுகம்
[02:01.28] கண்டு வனாந்தரம்
[02:02.52] வாங்குதே பெருமூச்சு!
[02:03.52] காட்டுச் சிறுக்கி காட்டுச் சிறுக்கி...
[02:10.28] காட்டுச் சிறுக்கி காட்டுச் சிறுக்கி
[02:13.04] யார் காட்டுச் சிறுக்கி இவ?
[02:15.53] மழை கொடுப்பாளோ?
[02:16.78] இடி இடிப்பாளோ?
[02:18.03] மாயமாய் போவாளோ?
[02:51.27] உச்சந்தல வகிடு வழி
[02:53.52] ஒத்த மனம் அலையுதடி
[02:56.03] ஒதட்டு வரி பள்ளத்துல
[02:58.52] உசிரு விழுந்து தவிக்குதடி
[03:01.53] பாழாப் போன மனசு
[03:02.78] பசியெடுத்து
[03:04.30] கொண்ட பத்தியத்த முறிக்குதடி
[03:06.53] பாராங்கல்ல சொமந்து
[03:08.02] வழி மறந்து - ஒரு
[03:09.53] நத்தக்குட்டி நகருதடி!
[03:11.55] கொண்டக் காலு செவப்பும்
[03:13.02] மூக்கு வனப்பும் - என்னக்
[03:14.53] கிறுக்குன்னு சிரிக்குதடி!
[03:17.28] ஹே... காட்டுச் சிறுக்கி காட்டுச் சிறுக்கி
[03:18.77] யார் காட்டுச் சிறுக்கி இவ?
[03:20.27] மழை கொடுப்பாளோ?
[03:23.53] இடி இடிப்பாளோ?
[03:25.04] மாயமாய் போவாளோ?
[03:28.78] யாரோ எவளோ யாரோ எவளோ
[03:32.79] யார் காட்டுச் சிறுக்கி இவ?
[03:34.02] மழை கொடுப்பாளோ?
[03:34.51] இடி இடிப்பாளோ?
[03:35.27] மாயமாய் போவாளோ?
[03:38.53] தண்டை அணிஞ்சவ
[03:39.28] கொண்டை சரிஞ்சதும்
[03:40.54] அண்ட சராசரம் போச்சு
[03:43.03] வண்டு தொடாமுகம்
[03:44.53] கண்டு வனாந்தரம்
[03:45.55] வாங்குதே பெருமூச்சு
[04:16.04] ஏ..ஹே...ஏர் கிழிச்ச தடத்து வழி
[04:18.78] நீர் கிழிச்சு போவது போல்
[04:21.29] நீ கிழிச்ச கோட்டு வழி
[04:23.78] நீளுதடி எம்பொழப்பு
[04:29.28] ஊரான் காட்டு கனியே
[04:30.77] ஒன்ன நெனச்சு -
[04:32.02] நெஞ்சு சப்புக்கொட்டித் துடிக்குதடி!
[04:34.04] யாத்தே இது சரியா இல்ல தவறா
[04:36.04] நெஞ்சில் கத்திச் சண்டை நடக்குதடி!
[04:37.76] ஒன்ன முன்ன நிறுத்தி என்ன நடத்தி
[04:41.02] கெட்ட விதி வந்து சிரிக்குதடி
[04:42.78] ஒ...காட்டுச் சிறுக்கி காட்டுச் சிறுக்கி
[04:53.03] யார் காட்டுச் சிறுக்கி இவ?
[04:55.28] மழை கொடுப்பாளோ?
[04:56.53] இடி இடிப்பாளோ?
[04:57.81] மாயமாய் போவாளோ?
