Lrc Player

Hey-Sita-Hey-Rama-MassTamilan.dev

Unknown artist
[04:06.47]·Synced by Guest·
This lyric sheet isn't paired with a song yet, so lines are shown but won't sync or seek.

[00:13.52] ஹே சீதா

[00:16.18] உயிர் நுழைய வாசல் தா

[00:18.84] ஹே சீதா

[00:22.02] உன்னில் வசிக்க வாய்ப்பை தா

[00:24.41] என்றும் பிரிந்திடா வண்ணம்

[00:26.27] உந்தன் கையை இறுக்கியே கோர்க்க தா

[00:30.26] பூமி அறிந்திடா காதல் ஒன்றை தருவேன்

[00:33.72] நிரப்ப உன் நெஞ்சம் தா

[00:36.64] தனிமையில் உன்னை நான் நீங்காத

[00:39.30] உரிமை வேண்டும் தா

[00:41.45] ஹே ராமா

[00:44.64] எனை பிரிய வேண்டாமா

[00:47.03] ஹே ராமா

[00:50.23] நிழல் அறிய வேண்டாமா

[00:52.62] நாளை நிகழ்ந்திடும் காட்சி ஒன்றை

[00:55.55] இன்றே எழுதுகோல் தீட்டுமா

[00:58.48] நேற்றே எழுதிய பாடல் ஒன்றை

[01:01.13] காலம் நாளையும் மீட்டுமா

[01:04.87] ரகசிய நெருப்பு ஒன்றென்னுள்ளே

[01:07.52] இருக்குமா சும்மா

[01:09.65] ஹே சீதா

[01:13.13] இந்த திரிக்கி தீயை தா

[01:15.25] ஹே ராமா

[01:18.44] எனை பிரிய வேண்டாமா

[02:01.23] கண்களை கண்கள் கொய்கையில்

[02:03.35] நெஞ்சில் வானவில் மான்களா

[02:06.81] வார்த்தைகள் மாயம் செய்கையில்

[02:09.22] வானில் தூரிகை மீன்களா

[02:12.06] ஓ வலக்கண்ணில் ஊஞ்சலாடும் மயக்கம்

[02:18.16] இடக்கண்ணில் தாயமாடும் தயக்கம்

[02:23.21] பாவம் நானென பாரடா

[02:25.88] என்ன செய்குவேன் கூறடா

[02:28.79] கொஞ்சும் சலங்கைகள் விலங்கினானால்

[02:31.92] என் உலகம் என்னாகும்

[02:57.68] இரவிலே பேசும் தலையணை

[03:00.10] அதற்கு உன் பெயர் சூட்டு நீ

[03:03.29] உன்னை நான் கூடும் நாளில்

[03:05.14] என் செய்கிறேன் என்று நான் காட்டினேன்

[03:08.60] விழி நீ மூட உன் கன்னம் தீண்டும்

[03:14.73] தலையணை போல் நான் வாழ வேண்டும்

[03:19.51] மனதின் கூக்குரல் கேட்குமா

[03:22.44] வலிகள் ஓவியம் ஆகுமா

[03:25.36] உனை நான் அருகிலே கண்டு

[03:27.49] உருகி வீழ்கையில் அள்ளி கொள்ளம்மா

[03:31.22] ஹே ராமா

[03:34.15] உயிர் உருக வேண்டாமா

[03:36.54] நான் அள்ளி

[03:39.73] அதை பருக வேண்டாமா

[03:42.11] என்றும் பிரிந்திடா வண்ணம்

[03:44.24] உந்தன் கையை இறுக்கியே கோர்க்க தா

[03:47.71] பூமி அறிந்திடா காதல் ஒன்றை தருவேன்

[03:51.42] நிரப்ப உன் நெஞ்சம் தா

[03:54.08] தனிமையில் உன்னை நான் நீங்காத

[03:57.06] உரிமை வேண்டும் தா