Lrc Player

Piriyadhey-MassTamilan.dev

Unknown artist
[03:28.74]·
This lyric sheet isn't paired with a song yet, so lines are shown but won't sync or seek.

[00:13.17] உடலோ இந்த மண்ணுக்கென

[00:19.02] உயிரோ இந்த பெண்ணுக்கென

[00:25.95] விழியாலே சொன்னாயடா

[00:29.14] நான் ரெண்டும் கேட்டேனடா

[00:32.60] இதழ் முத்தமிட்ட பின்னே

[00:35.79] அதன் ஈரம் காயும் முன்னே

[00:38.70] பிரியாதே ..ஏ ..மறவாதே..ஏ ..

[00:52.01] பிரியாதே ..ஏ ..மறவாதே..ஏ ..

[01:05.56] இந்த தேசம் ஓர் பாதையில்

[01:08.79] அவள் நேசம் ஓர் பாதையில்

[01:12.52] ரெண்டில் எந்த பாதை ஏற்பாய்

[01:15.73] பாவம் நீதானடா

[01:18.93] மார்பில் உந்தன் வாசம்

[01:22.11] நீ நீங்கியும் நீங்காமலே

[01:25.57] காற்றில் உந்தன் வார்த்தை

[01:29.23] கரைந்து போகாமலே

[01:31.64] {பிரியாதே ..ஏ

[01:38.55] பிரியாதே

[01:39.07] மறவாதே..ஏ

[01:49.70] மறவாதே} (2)

[02:25.03] புகை சூடும் போர் வானமோ

[02:28.48] பனி சூடும் என் நாணமோ

[02:31.94] எந்தன் தீயில் உந்தன் தேகம்

[02:35.45] நாளை குளிர் காயுமோ

[02:38.37] எங்கே எந்தன் பெண்மை

[02:41.56] உன் தீண்டலே இல்லாமலே

[02:45.01] ஹையோ அந்த உண்மை

[02:48.21] நான் இன்னும் சொல்லாமலே

[02:51.12] {பிரியாதே ..ஏ

[02:58.56] பிரியாதே

[03:04.15] மறவாதே..ஏ

[03:10.81] மறவாதே} (2)