Yedho-Ondru
[00:42.05] ஏதோ ஒன்று ஏதோ ஒன்று உன்னை கேட்பேன்
[00:46.83] இல்லை என்றால் இல்லை என்றால் உயிர் துறப்பேன்
[00:56.39] ஏதோ ஒன்று ஏதோ ஒன்று உன்னை கேட்பேன்
[01:01.18] இல்லை என்றால் இல்லை என்றால் உயிர் துறப்பேன்
[01:05.69] உன் பாதம் நடக்க நான் பூக்கள் விரிப்பேன்
[01:10.49] உன் தேகம் முழுக்க தங்கத்தால் பதிப்பேன்
[01:15.27] உல்லாஹீ உல்லாஹீ உல்லாஹீ லாஹீ
[01:20.04] உல்லாஹீ உல்லாஹீ லாஹீ
[01:24.85] ஒரு ஆசை மனதுக்குள் போதும்
[01:29.69] அதை மட்டும் நீ தந்தால் போதும்
[01:37.39] ஏதோ ஏதோ ஏதோ ஒன்று உன்னை கேட்பேன்
[01:41.92] இல்லை இல்லை இல்லை என்றால் உயிர் துறப்பேன்
[02:17.51] நல்ல மனம் உன் போல் கிடையாது
[02:19.64] நன்றி சொல்ல வார்த்தை எனக்கேது
[02:22.33] ஒரு தாய் நீ உன் சேய் நான்
[02:24.98] இந்த உறவுக்கு பிரிவேது
[02:26.85] தாய்மடியில் சேய்தான் வரலாமா
[02:29.25] தள்ளி நின்று துன்பம் தரலாமா
[02:31.93] உன்னை கொஞ்ச மனம் கெஞ்ச
[02:34.31] என்னை தனியில் விடலாமா
[02:36.51] குழந்தையும் குமரி என்ராயாச்சா
[02:38.89] கொஞ்சிடும் பருவமும் போயாச்சா
[02:41.59] மனம் போலே மகள் வாழ
[02:43.98] நீ வாழ்த்தும் தாய் ஆச்சா
[02:49.29] ஏதோ ஏதோ ஏதோ ஒன்று உன்னை கேட்பேன்
[02:53.86] இல்லை இல்லை இல்லை என்றால் உயிர் துறப்பேன்
[02:58.67] உன் பாதம் நடக்க நான் பூக்கள் விரிப்பேன்
[03:03.19] உன் தேகம் முழுக்க தங்கத்தால் பதிப்பேன்
[03:08.24] உல்லாஹீ உல்லாஹீ உல்லாஹீ லாஹீ
[03:13.01] உல்லாஹீ உல்லாஹீ லாஹீ
[03:17.53] ஒரு ஆசை மனதுக்குள் போதும்
[03:22.58] அதை மட்டும் நீ தந்தால் போதும்
[04:14.93] வெண்ணிலவை பூவாய் வைப்பேனே
[04:17.36] வானவில்லை உடையாய் தைப்பேனே
[04:20.28] உனக்காக ஏதும் செய்வேன்
[04:22.41] நீ எனக்கென செய்வாயோ
[04:24.53] இந்த ஒரு ஜென்மம் போதாது
[04:26.92] ஏழு ஜென்மம் எடுத்தும் தீராது
[04:29.57] அந்த தெய்வம் உன்னை காக்க
[04:32.23] தினம் தொழுவேன் தவறாது
[04:34.10] என்ன நான் கேட்பேன் தெரியாதா
[04:36.50] இன்னும் என் மனம் புரியாதா
[04:39.16] அட ராமா இவன் பாடு
[04:41.57] இந்த பெண்மை அறியாதா
[04:46.93] ஏதோ ஏதோ ஏதோ ஒன்று உன்னை கேட்பேன்
[04:51.45] இல்லை இல்லை இல்லை என்றால் உயிர் துறப்பேன்
[04:56.24] உன் பாதம் நடக்க நான் பூக்கள் விரிப்பேன்
[05:00.48] உன் தேகம் முழுக்க தங்கத்தால் பதிப்பேன்
[05:05.56] உல்லாஹீ உல்லாஹீ உல்லாஹீ லாஹீ
[05:10.61] உல்லாஹீ உல்லாஹீ லாஹீ
[05:15.39] உல்லாஹீ உல்லாஹீ லாஹீ
[05:19.92] உல்லாஹீ உல்லாஹீ லாஹீ
