Inayae-MassTamilan.org
[00:20.25] இணையே
[00:21.91] என் உயிர் துணையே
[00:24.31] உன் இமை திறந்தால்
[00:27.03] நான் உறைவது ஏனடி
[00:30.77] அழகே
[00:32.10] என் முழு உலகம் உன்
[00:35.28] விழிகளிலே
[00:37.42] கண் உறங்குது பாரடி
[00:40.88] அருகே நீ இருந்தால்
[00:46.74] என் கைப்பேசி வாய் மூடுமே
[00:51.81] தலை சாய்த்து நீ சிரித்தாயெனில்
[00:57.65] என் தேநீரில் தேன் கூடுமே
[01:02.17] இணையே
[01:03.49] என் உயிர் துணையே
[01:06.43] உன் இனிமையிலே நான் கரைவது ஏனடா
[01:12.54] யுகமாய் கை விரல் பிடித்து
[01:16.53] நாம் நடப்பது போல்
[01:19.20] நான் உணர்வது ஏனடா
[01:23.24] இணையே
[01:44.76] மையல் காதலாய் மாறிய புள்ளி
[01:49.75] என்றோ மனம் கேட்குதே
[01:55.34] காதல் காமமாய் உருகொண்ட தருணம்
[02:00.14] நினைக்கையில் உயிர்
[02:01.73] வேர்க்குதே
[02:04.93] உடல் மேல் பூக்கும் நீரோடு நீராட்டியே சில நாள் என்னை சுத்தம் செய்தாய்
[02:14.81] எந்தன் சேவைகள் எல்லாமே பாராட்டியே எந்தன் ஆடைகள் மீண்டும் தந்தாய்
[02:25.72] இணையே
[02:27.31] என் உயிர் துணையே
[02:29.96] உன் இனிமையிலே
[02:32.36] நான் கரைவது ஏனடி
[02:36.08] யுகமாய் கை விரல் பிடித்து
[02:40.09] நாம் நடப்பது போல் நான் உணர்வது ஏனடா
[02:46.49] அருகே நீ இருந்தால்
[02:51.85] என் கைப்பேசி வாய் மூடுமே
[02:56.90] தலை சாய்த்து நீ சிரித்தாயெனில்
[03:02.21] என் தேநீரில் தேன் கூடுமே
[03:07.51] இணையே
[03:08.85] என் உயிர் துணையே
[03:11.50] உன் இனிமையிலே நான் கரைவது ஏனடி யுகமாய் உன் விரல் பிடித்து
[03:21.62] நாம் நடப்பது போல் நான் உணர்வது ஏனடி
[03:28.29] இணையே
