Lrc Player

Engeyum-Kaadhal

Unknown artist
[05:31.57]·Synced by Guest·
This lyric sheet isn't paired with a song yet, so lines are shown but won't sync or seek.

[00:23.92] ஆஹா யே

[00:26.59] எங்கேயும் காதல்

[00:29.78] விழிகளில் வந்து ஒவ்வொன்றும் பேச

[00:34.56] வெண்காலை சாரல்

[00:37.75] முகத்தினில் வந்து சட்டென்று மோத

[00:42.53] பொல்லாத பாடல்

[00:45.73] பரவசம் தந்து பாதத்தில் ஓட

[00:50.52] முதல்வரும் காதல்

[00:53.45] மண்ணில் முந்நுாறு ஆண்டு வாழும்

[00:57.70] காதல்

[00:59.03] என்னும் தேனே

[01:01.16] கடல் அலைகளில் காணும் நீலம் நீயே வானே

[01:07.01] வண்ண மீனே

[01:09.13] மழை வெயில் என நான்கு காலம் நீயே

[01:29.58] கடற்கரையில்

[01:31.17] அதன் மணல் வெளியில்

[01:33.04] அக்காற்றோடு காற்றாக

[01:37.55] பலகுரல்கள் பல பல விரல்கள்

[01:41.00] தமை பதிவு செய்திருக்கும்

[01:45.79] விடியலிலும்

[01:47.12] நடு இரவினிலும்

[01:48.98] இது ஓயாதே ஓயாதே சிரிப்பினிலும்

[01:55.12] பல சினுங்களிலும் மிக கலந்து காத்திருக்கும்

[02:01.24] ஓ பார்க்காமல் கொஞ்சம் பேசாமல் போனாலும்

[02:06.82] உள்ளம் தாங்காதே தாங்காதே

[02:10.80] கண்கள்தான் பின்பு தூங்காதே

[02:18.78] எங்கேயும் காதல்

[02:21.70] விழிகளில் வந்து

[02:23.58] ஒவ்வொன்றும் பேச

[02:26.50] வெண்காலை சாரல்

[02:29.70] முகத்தினில் வந்து

[02:31.30] சட்டென்று மோத

[02:34.77] பொல்லாத பாடல்

[02:37.68] பரவசம் தந்து பாதத்தில் ஓட

[02:42.47] முதல்வரும் காதல் மண்ணில் முந்நுாறு ஆண்டு வாழும்

[03:25.57] அடம் பிடிக்கும்

[03:27.17] இது வடம் இழுக்கும்

[03:29.03] யார் சொன்னாலும் கேட்காதே

[03:33.56] தர மறுக்கும் பின் தலைகொடுக்கும்

[03:37.02] இது புரண்டு தீர்த்திடுமே

[03:41.79] முகங்களையோ

[03:43.13] உடல் நிறங்களையோ

[03:44.98] இது பார்க்காதே பார்க்காதே

[03:49.73] இரு உடலில் ஓர் உயிர் இருக்க

[03:53.18] அது முயன்று பார்த்திடுமே

[03:57.69] யார் யாரை எங்கே நேசிக்க நேர்ந்தாலும்

[04:03.30] அங்கே பூந்தோட்டம் உண்டாகும்

[04:07.57] பூசென்டாய் பூமி திண்டாடும்

[04:14.74] எங்கேயும் காதல்

[04:17.67] விழிகளில் வந்து ஒவ்வொன்றும் பேச

[04:22.71] வெண்காலை சாரல்

[04:25.36] முகத்தினில் வந்து சட்டென்று மோத

[04:30.71] பொல்லாத பாடல்

[04:33.63] பரவசம் தந்து பாதத்தில் ஓட

[04:38.68] முதல்வரும் காதல் மண்ணில் முந்நுாறு ஆண்டு வாழும்

[04:45.59] காதல்

[04:47.18] என்னும் தேனே

[04:49.04] கடல் அலைகளில் காணும் நீலம் நீயே வானே

[04:55.05] வண்ண மீனே

[04:57.17] மழை வெயில் என நான்கு காலம் நீயே