Lrc Player
Kanave-Nee-Naan-MassTamilan.io
Unknown artist
[02:05.05]·Synced by Guest·
This lyric sheet isn't paired with a song yet, so lines are shown but won't sync or seek.
[00:09.50] கனவே நீ நான் விழிக்கவில்லை
[00:14.54] கலைவாய் என்றே நினைக்கவில்லை
[00:19.34] மறந்தாய் பிரிந்தாய் நியாயம் இல்லை
[00:24.40] தொலைந்தேன் தனியே யாருமில்லை
[00:28.13] நீ நிஜம்தானா இல்லை நிழல்தானா
[00:33.43] பதில் கேட்கிறேன் கிடைக்காதா
[00:38.23] நம் ஞாபகங்கள்
[00:40.62] அதை நினைத்திருப்பேன்
[00:43.01] எனை தேடியே திரும்பாதா……ஆஅஹ்
[00:48.86] காதல் நீ…..
[00:51.26] காயம் நீ நீ……
[00:53.39] கானல் நீயே மறைந்தாயே……
[00:58.71] வேஷம் நீ……
[01:01.11] பொய்கள் நீயே…..
[01:03.49] மாற்றம் நீ……நான் உடைந்தேனே…..
[01:37.83] காதல் நீ……
[01:39.95] காயம் நீ நீ……
[01:42.61] கானல் நீயே மறைந்தாயே……
[01:47.40] வேஷம் நீ……
[01:49.71] பொய்கள் நீயே…..
[01:52.37] மாற்றம் நீ……நான் உடைந்தேனே…..
[01:57.43] கனவே நீ நான்
