Lrc Player

Kannukkulle-MassTamilan.dev

Unknown artist
[03:52.57]·
This lyric sheet isn't paired with a song yet, so lines are shown but won't sync or seek.

[00:15.94] விண்ணோடு மின்னாத விண்மீன் எது

[00:19.93] அது அது உன் புன்னகை

[00:24.13] ஒற்றை பூ பூக்கின்ற தேசம் எது

[00:27.84] அது அது உன் பாதுகை

[00:32.12] துடிக்கும் எரிமலை எது

[00:35.82] அது என் நெஞ்சம் தானடி

[00:40.87] இனிக்கிற தீ எது

[00:44.86] அது உந்தன் தீண்டலே

[00:48.84] சுடுகிற பொய் எது

[00:52.58] அது உந்தன் நாணமே அன்பே

[00:56.82] கண்ணுக்குள்ளே கரைந்த நிலவு

[01:00.02] எனது இரவை திருடுதோ

[01:04.81] உயிரினை வருடுதோ

[01:09.06] கண்ணுக்குள்ளே நுழைந்த கனவு

[01:11.98] உனது வதனம் வரைந்ததோ

[01:16.77] இருதயம் நிறைந்ததோ

[01:38.05] ஊசி கண் காணா நூலும் எது

[01:42.06] பெண்ணே உன் இடை அது

[01:46.06] யாரும் கொள்ளா இன்பம் கொண்டது ஏது

[01:50.04] நீ சூடும் ஆடை அது

[01:52.96] மயக்கிடும் போதையோ எது

[01:56.96] அடுத்து நீ சொல்ல போவது

[02:00.95] ஆடைகளை களைந்த பிறகும் ஒளியை அணிவது

[02:06.78] நிலா அது

[02:08.91] கண்ணுக்குள்ளே கரைந்த நிலவு

[02:12.09] எனது இரவை திருடுதோ

[02:16.89] உயிரினை வருடுதோ

[02:20.86] கண்ணுக்குள்ளே நுழைந்த கனவு

[02:23.78] உனது வதனம் வரைந்ததோ

[02:28.84] இருதயம் நிறைந்ததோ

[02:50.39] கோபங்கள் இல்லா யுத்தம் எது

[02:54.06] மெத்தையில் நிகழுவது

[02:58.05] மௌனம் அதை வெல்லும் ஓர் பாடல் எது

[03:02.32] முத்தத்தின் ஒலி அது

[03:04.72] பதில் இல்லா கேள்வியும் எது

[03:08.69] அடுத்து நீ கேட்க போவது

[03:12.96] இரு நிழல் நெருங்கும் பொழுது நொறுங்கும் பொருள் எது

[03:18.52] ம்ம்ம் ம்ம்ம் ம்ம்ம் ம்ம்ம்

[03:20.92] கண்ணுக்குள்ளே கரைந்த நிலவு

[03:24.10] எனது இரவை திருடுதோ

[03:28.88] உயிரினை வருடுதோ

[03:32.86] கண்ணுக்குள்ளே நுழைந்த கனவு

[03:36.08] உனது வதனம் வரைந்ததோ

[03:40.86] இருதயம் நிறைந்ததோ