Kurunchiragu-MassTamilan.dev
[00:05.22] நீயே தான் பூமி என்றதோ
[00:10.54] குறுஞ்சிறகினில் பெருமலையினை ஏன் ஏற்றினாய்
[00:16.11] சுருங்கிடும் வானை காட்டினாய்
[00:21.17] வெறும் குமிழியில் புது நிறங்களை
[00:23.85] ஏன் ஊற்றினாய்
[00:27.05] இருண்டிடும் உலகை தீட்டினாய்
[00:31.05] எறும்புகள் நசுங்கும் போதிலும்
[00:33.44] உயிருடன் தத்தி போகுதே
[00:36.11] இருதயம் நொறுங்கும் போதிலோ
[00:39.07] உயிர் எனை விட்டு போகுதே
[00:41.46] நீ எந்தன் கண்ணீர் என்று ஏன் ஆகினாய்
[00:48.42] தரை இறங்கி வந்த மேக வெண்ணிலா
[00:53.47] நீயே தான் பூமி என்றதோ
[00:59.05] உன் நெஞ்சில் நீந்தி வந்த காதல் வெண்ணிலா
[01:04.11] மீண்டும் மேலேறி சென்றதோ
[01:52.27] ராமன் செய்த போரே சீதைக்காக தானே
[01:57.61] ஆனால் என்ன போர் இது
[02:01.60] உணர்வே இல்லாமல் ஆனேனோ ஆயுதமாய்
[02:06.92] உயிரே இல்லாமல் நின்றேனோ காவலனாய்
[02:12.27] நீ எந்தன் கண்ணீர் என்று ஏன் ஆகினாய்
