Lrc Player

Uraiyum-Theeyil-MassTamilan.dev

Unknown artist
[02:51.31]·Synced by Guest·
This lyric sheet isn't paired with a song yet, so lines are shown but won't sync or seek.

[00:22.10] கடித்தத்தின் வேடத்தில் இதயமா

[00:27.46] மை வாசம் போல் வீசும் விரலின் வாசம்

[00:32.78] விருத்தாலே பூ பூக்கும் இமையமா

[00:38.10] சொல்யாவும் விண்மீன் குரலில் பேசும்

[00:42.34] விழிகளை திறக்கும் உன்னாலே

[00:45.00] உலகினை பார்க்கும் உன்னாலே

[00:47.68] சிரித்திடும் சேய் போல ஆனேனே

[00:50.36] நானும் பெண்ணே உன்னாலே

[00:53.80] உறையும் தீயில் மழையாய் வீழ்ந்து

[00:56.22] உயிரை தூண்ட வந்தாயா

[00:59.17] வெடிக்கும் போர்க்களத்தில்

[01:01.29] வெண்புறா வென்றானாயா.. பெண்ணே

[01:20.45] உறையும் தீயில் மழையாய் வீழ்ந்து

[01:23.10] உயிரை தூண்ட வந்தாயா

[01:25.78] வெடிக்கும் போர்க்களத்தில்

[01:27.90] வெண்புறா வென்றானாயா.. பெண்ணே

[01:52.89] பூந்தோட்டம் ஒன்று கடிதம் தீட்டுமா

[01:57.66] நீரோடை எல்லாம் எழுதுமா

[02:03.26] பேனாவின் மையாய் கடலே ஆகுமா

[02:08.58] மேகங்கள் பாடல் பொழியுமா

[02:13.09] முகத்தினை பார்க்காமல்

[02:15.76] குரலினை கேட்காமல்

[02:18.42] பிறவிகள் ஏழேழு உன்னோடு

[02:21.07] வாழ்வேன் போதை தீராமல்

[02:24.53] உறையும் தீயில் மழையாய் வீழ்ந்து

[02:27.21] உயிரை தூண்ட வந்தாயா

[02:29.87] வெடிக்கும் போர்க்களத்தில்

[02:31.99] வெண்புறா வென்றானாயா.. பெண்ணே

[02:35.18] உறையும் தீயில் மழையாய் வீழ்ந்து

[02:37.84] உயிரை தூண்ட வந்தாயா

[02:40.49] வெடிக்கும் போர்க்களத்தில்

[02:42.62] வெண்புறா வென்றானாயா.. பெண்ணே