Lrc Player

Nee-Nenacha-MassTamilan.org

Unknown artist
[04:28.72]·Synced by Guest·
This lyric sheet isn't paired with a song yet, so lines are shown but won't sync or seek.

[00:10.14] நீ நெனச்சா

[00:12.32] என் கை புடிச்சா

[00:15.72] உலகத்தை தாண்டி கூட

[00:17.84] நானும் வருவேன்

[00:20.77] நீ சிரிச்சா

[00:23.16] என்ன காதலிச்சா

[00:26.35] உனக்காக தானே

[00:27.68] நா என் உசுர தருவேன்

[00:30.88] ஒரு நாள் ஒரு நாள் ஒரு நாள்

[00:33.27] நாம் வாழ்க்கை நிலை மாறும்

[00:36.19] அந்த நாள் வருமே ஆனால்

[00:38.59] இது எல்லாம் சேரி ஆகும்

[00:41.55] ஒரு நாள் ஒரு நாள் ஒரு நாள்

[00:43.95] நாம் வாழ்க்கை நிலை மாறும்

[00:46.59] அந்த நாள் வருமே ஆனால்

[00:49.25] இது எல்லாம் சேரி ஆகும்

[00:52.17] நீ நெனச்சா

[00:54.56] என் கை புடிச்சா

[00:57.76] உலகத்தை தாண்டி கூட

[00:59.87] நானும் வருவேன்

[01:24.05] நான் போகும் பாத

[01:25.82] அது எனக்கேய் தெரியாது

[01:28.77] நீயும் பின்னால் வந்தால்

[01:31.43] என்னால் முடியாது

[01:34.36] ஐயோ சொல்லவும் முடியாம

[01:37.01] என்னால் மெல்லவும் முடியாம

[01:39.67] நா வாழுற வாழ்க்க

[01:41.79] யாருக்கும் தெரியாம

[01:43.68] நீ சோகம் கொண்டால்

[01:46.34] என் நெஞ்சம் சாகும்

[01:49.00] நான் வாங்கி வந்தால்

[01:51.66] என் வாழ்வின் சாபம்

[01:55.12] நீ நெனச்சா

[01:57.24] என் கை புடிச்சா

[02:00.72] உலகத்தை தாண்டி கூட

[02:02.84] நானும் வருவேன்

[02:05.41] நீ சிரிச்சா

[02:07.79] என்ன காதலிச்சா

[02:10.98] உசுரதான் நானும்

[02:13.37] உனக்கேய் தருவேன்

[02:37.11] கடும் இருள் கண்களை சூழ்ந்தாலும்

[02:39.51] தோல்வியால் துவண்டு போனாலும்

[02:42.43] அஞ்சமாட்டேனே நான்

[02:44.73] அச்சமில்லாத வானை

[02:47.66] தொடுவேன் தோலை தூரம்

[02:50.05] நீ இருந்தா அது போதும்

[02:52.98] நாம் வாழிவினில் சுமந்திடும் பாரம்

[02:55.32] எல்லாமே இனி சேரி ஆகும்

[02:57.70] நீ நெனச்சா

[03:00.09] என் கை புடிச்சா

[03:03.28] உலகத்தை தாண்டி கூட

[03:05.69] நானும் வருவேன்

[03:08.34] நீ சிரிச்சா

[03:10.75] என்ன காதலிச்சா

[03:13.67] உசுரதான் நானும்

[03:16.00] உனக்கேய் தருவேன்

[03:18.93] ஒரு நாள் ஒரு நாள் ஒரு நாள்

[03:21.05] நாம் வாழ்க்கை நிலை மாறும்

[03:23.77] அந்த நாள் வருமே ஆனால்

[03:26.16] இது எல்லாம் சேரி ஆகும்

[03:29.02] ஒரு நாள் ஒரு நாள் ஒரு நாள்

[03:31.68] நாம் வாழ்க்கை நிலை மாறும்

[03:34.33] அந்த நாள் வருமே ஆனால்

[03:36.72] இது எல்லாம் சேரி ஆகும்