Lrc Player

Aathi

Unknown artist
[05:04.94]·
This lyric sheet isn't paired with a song yet, so lines are shown but won't sync or seek.

[00:06.55] Ah..

[00:09.46] Feel like I am falling

[00:11.85] Falling hard

[00:15.84] Oh my god..

[00:18.50] Go

[00:19.56] ஆத்தி என நீ பாத்த உடனே…

[00:22.83] காத்தில் வச்ச இறகானேன்…

[00:25.75] காட்டு மரமா வளர்ந்த இவனும்…

[00:28.95] ஏத்தி வச்ச மெழுகானேன்…

[00:32.14] கோர புல்ல ஓர் நொடியில்…

[00:35.58] வானவில்ல திரிச்சாயே…

[00:38.50] பாற கல்லு மறு நொடியில்…

[00:41.97] ஈர மண்ணா கொழிச்சாயே…

[00:44.88] ஊரு அழகி உலக அழகி…

[00:48.07] யாரும் இல்ல உன போல…

[00:51.52] வாடி நெருங்கி பாப்போம் பழகி…

[00:57.12] உன் அழகில் என் இதயம்…

[00:58.71] தன் நிலையை மறந்து மறந்து…

[01:00.56] கொஞ்சிடவும் கெஞ்சிடவும்…

[01:01.89] மருகுதே உருகுதே…

[01:03.75] உன் வழியில் என் பயணம்…

[01:05.35] வந்தடைய நடந்து நடந்து…

[01:06.67] அஞ்சிடவும் மிஞ்சிடவும்…

[01:08.27] சிதறுதே பதறுதே…

[01:10.13] உன் அழகில் என் இதயம்…

[01:11.72] தன் நிலையை மறந்து மறந்து…

[01:13.31] கொஞ்சிடவும் கெஞ்சிடவும்…

[01:14.91] மருகுதே உருகுதே…

[01:16.50] உன் வழியில் என் பயணம்…

[01:18.10] வந்தடைய நடந்து நடந்து…

[01:19.69] அஞ்சிடவும் மிஞ்சிடவும்…

[01:21.28] சிதறுதே பதறுதே…

[01:22.88] உன் அழகில் என் இதயம்…

[01:24.48] தன் நிலையை மறந்து மறந்து…

[01:26.07] கொஞ்சிடவும் கெஞ்சிடவும்…

[01:27.66] மருகுதே உருகுதே…

[01:29.25] உன் வழியில் என் பயணம்…

[01:30.84] வந்தடைய நடந்து நடந்து…

[01:32.44] அஞ்சிடவும் மிஞ்சிடவும்…

[01:34.03] சிதறுதே பதறுதே…

[01:35.63] —BGM—

[02:21.05] சாமி சிலை போலே பிறந்து…

[02:24.25] பூமியிலே நடந்தாயே…

[02:27.43] தூசி என கண்ணில் விழுந்து…

[02:30.61] ஆருயிரில் கலந்தாயே…

[02:33.80] கால் மொளச்ச ரங்கோலியா…

[02:36.99] நீ நடந்து வாரே புள்ள…

[02:40.18] கல்லு பட்ட கண்ணாடியா…

[02:43.36] நான் உடைஞ்சு போறேன் உள்ள…

[02:46.56] ஜாடையில தேவதையா…

[02:49.73] மிஞ்சிடுற அழகாக…

[02:52.93] பார்வையில வாசனைய…

[02:56.11] தூவிடுற வசமாக…

[02:59.30] ஊரு அழகி உலக அழகி…

[03:02.49] யாரும் இல்ல உன போல…

[03:05.68] வாடி நெருங்கி பாப்போம் பழகி…

[03:11.53] —BGM—

[03:37.29] ஆத்தி என நீ பாத்த உடனே…

[03:41.02] காத்தில் வச்ச இறகானேன்…

[03:44.19] காட்டு மரமா வளர்ந்த இவனும்…

[03:47.38] ஏத்தி வச்ச மெழுகானேன்…

[03:50.04] உன் அழகில் என் இதயம்…

[03:53.22] உன் அழகில் என் இதயம்…

[03:56.41] உன் அழகில் என் இதயம்…

[03:59.60] உன் அழகில் என் இதயம்…

[04:02.80] உன் அழகில் என் இதயம்…

[04:04.39] தன் நிலையை மறந்து மறந்து…

[04:05.99] கொஞ்சிடவும் கெஞ்சிடவும்…

[04:07.58] மருகுதே உருகுதே…

[04:09.18] உன் வழியில் என் பயணம்…

[04:10.77] வந்தடைய நடந்து நடந்து…

[04:12.36] அஞ்சிடவும் மிஞ்சிடவும்…

[04:13.96] சிதறுதே பதறுதே…

[04:15.55] உன் அழகில் என் இதயம்…

[04:17.14] தன் நிலையை மறந்து மறந்து…

[04:18.74] கொஞ்சிடவும் கெஞ்சிடவும்…

[04:20.33] மருகுதே உருகுதே…

[04:21.92] உன் வழியில் என் பயணம்…

[04:23.52] வந்தடைய நடந்து நடந்து…

[04:25.11] அஞ்சிடவும் மிஞ்சிடவும்…

[04:26.70] சிதறுதே பதறுதே…

[04:28.30] உன் அழகில் என் இதயம்…

[04:29.89] தன் நிலையை மறந்து மறந்து…

[04:31.50] கொஞ்சிடவும் கெஞ்சிடவும்…

[04:33.10] மருகுதே உருகுதே…

[04:34.95] உன் வழியில் என் பயணம்…

[04:36.28] வந்தடைய நடந்து நடந்து…

[04:37.88] அஞ்சிடவும் மிஞ்சிடவும்…

[04:39.47] சிதறுதே பதறுதே…

[04:41.60] —BGM—