Mersal - Aalaporaan Thamizhan Tamil Lyric Video Vijay A R Rahman Atlee
[00:08.13] ஊருக்கண்ணு உறவுக்கண்ணு
[00:11.31] உன்ன மொச்சுப் பாக்கும் நின்னு
[00:14.78] சின்ன மகராசன் வாறான்
[00:18.49] மீச முறுக்கு… ஹோய்
[00:21.94] எங்க மண்ணு தங்க மண்ணு
[00:25.66] உன்ன வைக்கும் சிங்கமுன்னு
[00:29.14] முத்துமணி ரத்தினத்த பெத்தெடுத்த ரஞ்சிதம்
[00:32.60] ஊருக்குள்ள வாழத்தண்டு அம்மனுக்கும் சம்மதம்
[00:36.05] எந்த எடம் வலி கண்டாலும் கண்ணுதானே கலங்கும்
[00:39.50] கண்ணுபோல எங்களுக்கு காவலா நீ வரணும்
[00:42.69] —BGM—
[00:53.32] ஆளப்போறான் தமிழன் உலகம் எல்லாமே
[00:57.30] வெற்றிமக வழிதான் இனிமே எல்லாமே
[01:00.58] வீரன்னா யாருன்னு இந்த நாட்டுக்கே அவன் சொன்னானே
[01:04.31] வாயில்லா மாட்டுக்கும் அட நீதிய அவன் தந்தானே
[01:07.46] ஓ ஓ ஓ ஓ ஓ ஓ ஓ ஓ ஓ
[01:10.40] சொல்லிச் சொல்லி
[01:11.50] சரித்திரத்தில் போ் பொறிப்பான்
[01:13.99] நெஞ்சில் அள்ளி
[01:15.04] காத்தில் நம்ம தேன் தமிழ்தெளிப்பான்
[01:17.96] இன்னும்
[01:18.76] உலகம் எழ
[01:19.82] தங்க
[01:20.36] தமிழப்பாட
[01:21.42] பச்சத்தமிழ் உச்சிப்புகழ்
[01:23.27] ஏறி சிறக்கும்
[01:24.07] வாராயோ… வாராய் நீ…
[01:27.79] அன்பா வந்தா ஒளி கொடுப்போம்
[01:31.24] வாராயோ வாராய் நீ…
[01:34.69] வம்பா வந்தா…
[01:36.55] சுளுக்கெடுப்போம்
[01:38.41] தமிழன்டா எந்நாளும்
[01:42.13] சொன்னாலே திமிரேறும்
[01:45.58] காத்தோட கலந்தாலும்
[01:49.30] அதுதான் உன் அடையாளம்
[01:53.03] —BGM—
[02:37.63] ஓ ஓ ஓ ஓ ஓ ஓ…
[02:44.28] ஹே… அன்பைக் கொட்டி
[02:45.33] எங்கமொழி அடித்தளம்
[02:47.18] போட்டோம்
[02:48.24] லகுனத்த தரிக்கிற ழகரத்தை
[02:50.76] சோ்த்தோம்
[02:51.56] தலைமுறை கடந்துமே விரிவத
[02:53.96] பாத்தோம்
[02:55.04] உலகத்தின் முதல்மொழி உசுரென
[02:57.68] காத்தோம்
[02:58.75] நாள்நகர மாற்றங்கள் ஏதும்
[03:00.34] உன் மொழி சாயும் என்பானே
[03:02.21] பாரிழைய தமிழன்னு வருவான்
[03:04.07] தாய்த்தமிழ் தூக்கி நிப்பானே
[03:05.65] கடைசித் தமிழனின் ரத்தம்
[03:07.91] எழும் வீழாதே!
[03:11.63] தமிழினமே வீழாதே… ஏ… ஏ… ஏ…
[03:18.96] தமிழினமே… ஏ… ஏ…
[03:22.95] —BGM—
[03:55.62] நெடுந்தூரம் உன் இசை கேட்கும்
[03:59.07] பிறை நீட்டி பௌர்ணமியாக்கும்
[04:02.53] வெதக்காட்டில் விண்மீன் பூக்கும்
[04:06.25] விழிச்சாலும் நெசந்தான் உயிர் அழியும்
[04:10.24] உன் நெத்தி முத்தம் போதும்
[04:13.18] வருங்காலம் வாசலில் சேக்கும்
[04:16.64] முத்துமணி ரத்தினத்த பெத்தெடுத்த ரஞ்சிதம்
[04:20.09] ஊருக்குள்ள வாழத்தண்டு அம்மனுக்கும் சம்மதம்
[04:23.54] எந்த எடம் வலி கண்டாலும் கண்ணுதானே கலங்கும்…
[04:27.00] கண்ணுபோல எங்களுக்கு காவலா நீ வரணும்…
[04:34.05] ஆளப்போறான் தமிழன் உலகம் எல்லாமே
[04:37.77] வெற்றிமக வழிதான் இனிமே எல்லாமே
[04:41.22] வீரன்னா யாருன்னு இந்த நாட்டுக்கே அவன் சொன்னானே
[04:44.67] வாயில்லா மாட்டுக்கும் அட நீதிய அவன் தந்தானே
[04:47.07] வாராயோ வாராய் நீ…
[04:50.53] அன்பா வந்தா ஒளி கொடுப்போம்
[04:54.24] வாராயோ வாராய் நீ…
[04:57.71] வம்பா வந்தா…
[04:59.29] சுளுக்கெடுப்போம்
[05:01.42] தமிழாலே ஒண்ணானோம்
[05:04.87] ஆறாது எந்நாளும்
[05:08.58] தமிழாலே ஒண்ணானோம்
[05:12.04] ஆறாது எந்நாளும்
[05:16.02] —BGM—
[05:23.18] ஹேய்… ஹேய்… ஹேய்… ஹேய்…
[05:30.35] ஹேய் ஹேய் ஹேய்…
[05:32.21] ஹேய் ஹேய் ஹேய்…
[05:33.80] ஹேய் ஹேய் ஹேய்…
[05:35.66] ஹேய் ஹேய் ஹேய் ஹேய் ஹேய்…
