Nirapidunga
[00:02.79] ....
[00:20.54] என்ன நிரப்புங்கப்பா
[00:22.53] உங்க வல்லமையால
[00:24.78] என்ன நிரப்புங்கப்பா
[00:26.54] உங்க அக்கினியால
[00:28.78] என்ன நிரப்புங்கப்பா
[00:30.80] உங்க வல்லமையால
[00:32.79] என்ன நிரப்புங்கப்பா
[00:35.03] உங்க அக்கினியால
[00:37.04] நிரப்பிடுங்க என்ன நிரப்பிடுங்க
[00:41.54] ஆவியினாலே நிரப்பிடுங்க
[00:45.54] நிரப்பிடுங்க என்ன நிரப்பிடுங்க
[00:49.79] வல்லமையாலே நிரப்பிடுங்க
[00:54.04] நிழலை தொடுவோர்
[00:56.05] சுகத்தை பெறனும்
[00:58.30] கச்சையை தொடுவோர்
[01:00.29] அற்புதம் பெறனும்
[01:01.79] என் நிழலை தொடுவோர்
[01:04.06] சுகத்தை பெறனும்
[01:06.56] கச்சையை தொடுவோர்
[01:08.57] அற்புதம் பெறனும்
[01:10.54] பேதுரு போல் என்ன நிரப்பிடுங்க
[01:14.82] பவுலை போல் பயன்படுத்திடுங்க
[01:19.03] பேதுரு போல் என்ன நிரப்பிடுங்க
[01:23.04] பவுலை போல் பயன்படுத்திடுங்க
[01:26.79] நிரப்பிடுங்க என்ன நிரப்பிடுங்க
[01:31.30] ஆவியினாலே நிரப்பிடுங்க
[01:35.54] நிரப்பிடுங்க என்ன நிரப்பிடுங்க
[01:39.28] உம் வல்லமையாலே நிரப்பிடுங்க
[01:43.54] ....
[02:08.55] காலியான பாத்திரமாக
[02:12.79] வாழ்ந்த வாழ்க்கை
[02:14.79] முடிவுக்கு வரணும்
[02:16.54] நான் காலியான பாத்திரமாக
[02:21.03] வாழ்ந்த வாழ்க்கை
[02:23.05] முடிவுக்கு வரணும்
[02:25.29] மூழ்கணுமே நான் மூழ்கணுமே
[02:29.31] ஆவியின் நதியிலே மூழ்கணுமே
[02:33.30] மூழ்கணுமே நான் மூழ்கணுமே
[02:37.06] உம் ஆவியின் நதியிலே மூழ்கணுமே
[02:41.81] நிரம்பணுமே நான் நிரம்பணுமே
[02:45.79] பரிசுத்த ஆவியால் நிரம்பணுமே
[02:50.04] நிரம்பணுமே நான் நிரம்பணுமே
[02:53.78] உம் பரிசுத்த ஆவியால் நிரம்பணுமே
[02:58.31] தெருவெல்லாம் உம்
[03:00.30] அக்கினி நதியை
[03:02.29] என்னைக் கொண்டு
[03:04.30] பாய்ந்திட செய்யும்
[03:06.30] என் தெருவெல்லாம் உம்
[03:08.54] அக்கினி நதியை
[03:10.55] என்னைக்கொண்டு
[03:12.79] பாய்ந்திட செய்யும்
[03:14.79] செய்திடுங்க அய்யா செய்திடுங்க
[03:18.54] நதியாய் பாய்ந்திட செய்திடுங்க
[03:23.05] செய்திடுங்க அய்யா செய்திடுங்க
[03:27.29] நதியாய் பாய்ந்திட செய்திடுங்க
[03:31.28] நிரப்பிடுங்க என்ன நிரப்பிடுங்க
[03:35.54] ஆவியினாலே நிரப்பிடுங்க
[03:39.57] நிரப்பிடுங்க என்ன நிரப்பிடுங்க
[03:43.29] உம் வல்லமையாலே நிரப்பிடுங்க
[03:47.54] என்ன நிரப்புங்கப்பா
[03:49.54] உம் வல்லமையால
[03:51.55] என்ன நிரப்புங்கப்பா
[03:53.54] உம் அக்கினியால
[03:55.55] என்ன நிரப்புங்கப்பா
[03:57.55] உம் வல்லமையால
[03:59.79] என்ன நிரப்புங்கப்பா
[04:01.80] உம் அக்கினியால
[04:05.03] என்ன நிரப்புங்கப்பா
[04:05.55] நிரப்பிடுங்க என்ன நிரப்பிடுங்க
[04:08.54] ஆவியினாலே நிரப்பிடுங்க
[04:12.80] நிரப்பிடுங்க என்ன நிரப்பிடுங்க
[04:16.55] உம் வல்லமையாலே நிரப்பிடுங்க
