Nee-Singam-Dhan-MassTamilan.dev
[00:02.91] சுற்றி நின்று ஊரே பார்க்க களம் காண்பான்
[00:06.55] புன்னகையில் சேனை வாழ ரணம் காண்பான்
[00:11.60] உன் பேரை சாய்க்க
[00:15.05] பல யானைகள் சேர்ந்த போதே
[00:16.91] நீ சிங்கம் தான்
[00:23.32] அந்த ஆகாயம் போதாத பறவை ஒன்று
[00:28.62] நதி கண்ணாடி பார்த்து மனம் நிறைந்தது இன்று
[00:33.66] கடலால் தீராத எறும்பின் தாகங்கள்
[00:38.77] இலையின் மேலாடும் பனித்துளி தீர்க்கும்
[00:44.97] தீயை நீ பகிர்ந்தாலும் ரெண்டாய் வாழும்
[00:50.00] இவனும் அந்த தீ போல தான்
[00:54.84] அந்த ஆகாயம் போதாத பறவை ஒன்று
[00:59.62] நதி கண்ணாடி பார்த்து மனம் நிறைந்தது இன்று
[01:04.73] கடலால் தீராத எறும்பின் தாகங்கள்
[01:07.38] இலையின் மேலாடும் பனித்துளி தீர்க்கும்
[01:25.75] ஏ பார் என்ற தேருக்குள் ஊர்கோலங்கள்
[01:30.30] தேர் யார் சொந்தம் ஆனால் தான் என்ன சொல்
[01:35.92] மழைக்காற்று மான்குட்டி போலே
[01:39.90] சுயமின்றி வாழ்வான் மண் மேலே
[01:45.52] உன் நிலத்தினில் மலரை
[01:47.93] நீயும் சிறையினில் இடலாம்
[01:50.32] அதன் நறுமணம் எல்லையை
[01:52.99] கடந்து வீசும்
[02:15.89] அந்த ஆகாயம் போதாத பறவை ஒன்று
[02:19.86] நதி கண்ணாடி பார்த்து மனம் நிறைந்தது இன்று
[02:24.92] கடலால் தீராத எறும்பின் தாகங்கள்
[02:29.99] இலையின் மேலாடும் பனித்துளி தீர்க்கும்
[02:36.47] உறவோ யார் என நீயும் கேட்கலாம்
[03:01.46] ஊர் எல்லாம் சொந்தம் கொண்டாடும்
[03:05.97] சிலரின் பேதத்தால் சரிதம் ஆழமாய்
[03:11.09] காலங்கள் போனாலும் பேசும்
[03:16.13] அது யாரென்ற முடிவு
[03:18.79] இங்கு யாரோடும் இல்லை
[03:21.19] அது நீயென்று நினைத்தால்
[03:23.58] நீ இறைவன் கைப்பிள்ளை
[03:26.76] புகழ் வந்தாலும் அது கூட கடன் தான் இன்று
[03:31.29] அவன் கிரிடத்தை தந்தாலே ஞானம் என்றே
[03:36.60] நிலவின் வேலி நீ
[03:38.99] விளக்கென்றானாலும்
[03:41.93] இரவை கேட்காமல் நிலவொளி வீசும்
[03:46.98] தீயை நீ பகிர்ந்தாலும் ரெண்டாய் வாழும்
[03:51.76] இவனும் அந்த தீ போல தான்
