Lrc Player

Nedunjalai

Unknown artist
[04:20.83]·
This lyric sheet isn't paired with a song yet, so lines are shown but won't sync or seek.

[00:28.42] நண்டூறுது நண்டூறுது

[00:30.09] நரியூறுது நரியூறுது

[00:31.42] என்னானது ஏனானது

[00:33.01] ஏன் ஒரு மாதிரி ஆகுது

[00:34.62] காங்குது கதகதக்குது

[00:36.49] கனவோட தினம் குதிக்குது

[00:38.12] வர வர எனக்கு எனக்கு

[00:39.71] பருவக் கிறுக்கு புடிச்சிருக்குது

[00:41.31] ஏலே ஏலே எங்கிருக்க

[00:44.50] இன்னுமாலே குந்திருக்க

[00:47.42] வாலே வாலே வம்பிழுக்க

[00:50.88] அதுக்கு தானே வந்திருக்க

[00:54.07] ராதா ராதா நான் தான் ராதா

[00:57.25] உனக்கே உனக்கா நான் பொறந்தேன்

[01:00.44] நாதா நாதா ஓ ரங்கநாதா

[01:03.43] காதல் பண்ணேன் கண் தொறந்தேன்

[01:22.83] ஆங்குற ஊங்குற ஏங்குற என்னாங்குற

[01:26.01] வாங்குற போங்குற என்னாத்த நீ சொல்ல வர

[01:29.21] ஒவ்வொரு சொல்லது ஆயிரம் சொல்லுதடா…

[01:35.58] சேங்குற சோங்குற ச்சீங்குற சிணுங்குற

[01:38.76] தாங்குற தோங்குற எதுக்கு நீ தயங்குற

[01:41.96] சாமியே கொடுக்குது நீ அத அனுபவிடா…

[01:48.33] மூடாத வீடு இது முந்தான காடு இது

[01:51.52] வாடானு கூப்பிடுது ஓ… ஓ…

[01:54.70] வேரோடு வேகுனது எங்கேயோ ஏங்குனது

[01:57.89] இங்கேயே இருக்குதடா ஓ… ஓ…

[02:01.08] ஏலே ஏலே எங்கிருக்க

[02:04.26] இன்னுமாலே குந்திருக்க

[02:07.46] வாலே வாலே வம்பிழுக்க

[02:10.64] அதுக்கு தானே வந்திருக்க

[02:46.08] காத்துல காத்துல

[02:47.41] காத்துல காத்துல

[02:49.26] காத்துல காத்துல வாசன பறக்குது

[02:52.19] ஏனத ஏனத பூக்களும் பரப்புது

[02:55.46] பூத்தத பூத்தத யாருக்கும்

[02:57.85] உணர்த்திடத் தான் தான் தான்

[03:01.86] காத்தது காத்தது ஆடையில் மறச்சது

[03:05.05] தேவத கணக்குல அழகது இருக்குது

[03:08.24] அது அது எனக்கில்ல

[03:09.83] உனக்கது உனக்கது தான்

[03:14.61] ஆடாத ஆட்டம் இது ஆடுகிற கூட்டம் இது

[03:17.80] அண்ணனையே சாச்சுபுட்டா ஓ… ஓ…

[03:21.03] கூடாத கூட்டம் இது கூத்தாடும் நேரம் இது

[03:24.29] குண்டுகட்டா தூக்குங்கடா ஓ… ஓ…

[03:40.49] ராதா ராதா நான் தான் ராதா

[03:43.45] உனக்கே உனக்கா நான் பொறந்தேன்

[03:46.63] நாதா நாதா ஓ ரங்கநாதா

[03:49.82] காதல் பண்ணேன் கண் தொறந்தேன்

[04:05.77] ராதா ராதா நான் தான் ராதா

[04:08.97] உனக்கே உனக்கா நான் பொறந்தேன்

[04:12.42] நாதா நாதா ஓ ரங்கநாதா

[04:15.34] காதல் பண்ணு கண் தொறந்தேன்