Lrc Player

Neruppe

Unknown artist
[04:50.04]·
This lyric sheet isn't paired with a song yet, so lines are shown but won't sync or seek.

[00:46.03] நெருப்பே சிக்கி

[00:46.52] முக்கி நெருப்பே இதமா

[00:48.77] ஒத்தடம் கொடுப்பேன்

[00:50.29] மெதுவா சொக்கி சொக்கி

[00:51.89] மயக்கி மடியில் படுப்பேன்

[01:03.60] தினமும் உன்ன

[01:04.44] உன்ன நினைச்சு உடம்பு

[01:06.31] குச்சியா இளச்சேன் கனவில்

[01:08.43] எட்டி எட்டி பார்த்தேன் அதனால்

[01:10.61] பொளைச்சேன்

[01:12.42] ஓ ஓஹோ மேகம்

[01:14.32] மேகம் தூரம் போகட்டும்

[01:17.78] போகும் போதே தூறல்

[01:20.44] போடட்டும்

[01:22.30] மேகம் மேகம்

[01:24.42] தூரம் போகட்டும்

[01:26.54] போகும் போதே

[01:28.93] தூறல் போடட்டும்

[01:30.06] நெருப்பே சிக்கி

[01:31.11] முக்கி நெருப்பே இதமா

[01:32.70] ஒத்தடம் கொடுப்பேன்

[01:34.56] மெதுவா சொக்கி சொக்கி

[01:35.63] மயக்கி மடியில் படுப்பேன்

[01:38.84] தினமும் உன்ன

[01:39.70] உன்ன நினைச்சு உடம்பு

[01:41.57] குச்சியா இளச்சேன் கனவில்

[01:43.69] எட்டி எட்டி பார்த்தேன் அதனால்

[01:45.82] பொளைச்சேன்

[02:05.20] மழையே மழையே

[02:06.54] என்மேலே வந்து விழவா

[02:08.66] விழவா வெயிலே வெயிலே

[02:10.78] உன் வேர்வை வலையை

[02:12.39] நிறுத்திடவா

[02:13.98] பனியே பனியே

[02:15.32] என் பாயில் கொஞ்சம்

[02:16.92] படுவா படுவா இதழோரம்

[02:20.72] சிரிப்பு பிறக்கிறதே ஆஹா

[02:23.91] புதுசாக எதையோ நினைச்சேன்

[02:27.13] நெருப்பே சிக்கி

[02:28.24] முக்கி நெருப்பே இதமா

[02:30.10] ஒத்தடம் கொடுப்பேன்

[02:31.70] மெதுவா சொக்கி சொக்கி

[02:33.02] மயக்கி மடியில் படுப்பேன்

[02:36.21] தினமும் உன்ன

[02:37.07] உன்ன நினைச்சு உடம்பு

[02:38.66] குச்சியா இளச்சேன் கனவில்

[02:41.06] எட்டி எட்டி பார்த்தேன் அதனால்

[02:43.18] பொளைச்சேன்

[02:46.62] ……………………….

[03:22.77] ஹாவா சகியே

[03:24.90] சகியே சல்லாபத் தோின்

[03:27.29] மணியே மணியே

[03:28.70] ரதியே ரதியே

[03:30.31] உன் நாவில் நானும்

[03:31.63] நுழைத்திடவா கனியே

[03:33.75] கனியே என் நாவில்

[03:35.37] உந்தன் ருசியே ருசியே

[03:38.82] விரலோடு விரல்கள்

[03:40.67] நெருங்கிடவே நகத்தோடு

[03:44.39] நடனம் தொடங்கும்

[03:46.52] நெருப்பே சிக்கி

[03:47.38] முக்கி நெருப்பே இதமா

[03:49.25] ஒத்தடம் கொடுப்பேன்

[03:50.87] மெதுவா சொக்கி சொக்கி

[03:52.20] மயக்கி மடியில் படுப்பேன்

[03:55.40] தினமும் உன்ன

[03:56.53] உன்ன நினைச்சு உடம்பு

[03:58.12] குச்சியா இளச்சேன் கனவில்

[04:00.26] எட்டி எட்டி பார்த்தேன் அதனால்

[04:02.45] பொளைச்சேன்

[04:04.35] ஓ ஓஹோ மேகம்

[04:06.01] மேகம் தூரம் போகட்டும்

[04:09.75] போகும் போதே தூறல்

[04:12.14] போடட்டும்

[04:13.99] மேகம் மேகம்

[04:16.12] தூரம் போகட்டும்

[04:18.51] போகும் போதே

[04:20.63] தூறல் போடட்டும்