Oruthi mele
[00:29.44] ஒருத்தி மேலே மீண்டும் மையல் ஆனேன்
[00:33.95] தோழியே நீ தூது போடி
[00:37.75] ஒருத்தி மேலே மீண்டும் காதல் ஆனேன்
[00:42.28] தோழியே நீ தூது போடி
[00:45.72] ஏ... ஆண்டாண்டுகள் கடந்தும் மாறாமலே
[00:50.23] வாசம் ஒன்றை கொண்டாளடி
[00:54.49] கண் சொல்வதை தன் வாயில் கூறாமலே
[00:58.48] என்னை கொன்று சென்றாளடி
[01:01.94] ஒருத்தி மேலே மீண்டும் மையல் ஆனேன்
[01:06.72] தோழியே நீ தூது போடி
[01:10.18] ஒருத்தி மேலே மீண்டும் காதல் ஆனேன்
[01:14.78] தோழியே நீ தூது போடி
[01:19.03] .......
[01:37.15] அழகோ அழகோ உனையும் விடவும் குறைவு
[01:41.13] ஆனாலுமே செல்வாயா
[01:45.12] திமிரோ திமிரோ உனையும் விடவும் அதிகம்
[01:49.38] வேண்டாமென சொல்வாயா
[01:53.37] முத்தங்கள் நூறு நான் தந்தேன்
[01:57.62] கள்ளியாய் தூக்கி போனாளே
[02:01.61] என்னிடம் மீண்டும் தாவென்று
[02:05.58] கேட்டதும் மௌனம் ஆனாளே
[02:09.59] நீ சென்று என் முத்தம் அள்ளி கொண்டு வா
[02:13.38] ஒருத்தி மேலே மீண்டும் மையல் ஆனேன்
[02:17.91] தோழியே நீ தூது போடி
[02:21.37] ஒருத்தி மேலே மீண்டும் காதல் ஆனேன்
[02:26.15] தோழியே நீ தூ து போடி
[02:28.54] ........
[02:52.48] அவளை அவளை ரசித்து கிடந்து விழிகள்
[02:56.47] வேறாறையும் பார்க்காதே
[03:00.44] அவளை அவளை பழகி தொலைத்த இதயம்
[03:04.75] வேறாறையும் ஏற்காதே
[03:08.74] தோழியே நீ போய் கேட்டாலும்
[03:12.74] காதலே இல்லை சொல்வாளே
[03:16.73] காலிலே விழுந்து கேட்டாலும்
[03:20.99] பொய்யிலே நம்மை கொல்வாளே
[03:24.98] நீயேனும் என் காதல் ஏற்றுகொள்ளடி
[03:28.97] ....
[03:34.82] ஒருத்தி மேலே மீண்டும் காதல் ஆனேன்
[03:39.33] தூது போக யாரும் வேண்டாம்
[03:42.78] வெடிக்கும் எந்தன் நெஞ்சின் ஆசை சொல்ல
[03:47.56] கண்கள் போதும் வார்த்தை வேண்டாம்
[03:50.75] ஏ... ஆண்டாண்டுகள் கடந்தும் மாறாமலே
[03:55.31] காதல் ஒன்றை கொண்டேனடி
[03:59.57] கண் சொல்வதை உன்வாயில் நீ கூறினால்
[04:03.55] நானும் கொஞ்சம் வாழ்வேனடி
[04:07.00] ம்ம்... ம்ம்..... ஆஹா ஆஹா ம்... ம்....ஹே...ஹே
