Mundhinam
[00:19.16] முன்தினம் பார்த்தேனே
[00:21.61] பார்த்ததும் தோற்றேனே
[00:24.01] சல்லடை கண்ணாக
[00:26.67] நெஞ்சமும் புண்ணானதே
[00:34.11] இத்தனை நாளாக
[00:36.50] உன்னை நான் பாராமல்
[00:38.90] எங்குதான் போனேனோ
[00:41.56] நாட்களும் வீணானதே
[00:44.26] வானத்தில் நீ வெண்ணிலா
[00:46.40] ஏக்கத்தில் நான் தேய்வதா
[00:49.57] இப்போதே என்னோடு
[00:51.96] வந்தால் என்ன
[00:54.35] ஊர் பாக்க ஒன்றாக
[00:56.75] சென்றால் என்ன
[00:59.40] இப்போதே என்னோடு
[01:01.80] வந்தால் என்ன
[01:04.19] ஊர் பாக்க ஒன்றாக
[01:06.58] சென்றால் என்ன
[01:08.76] முன்தினம் பார்த்தேனே
[01:11.14] பார்த்ததும் தோற்றேனே
[01:13.36] சல்லடை கண்ணாக
[01:16.07] நெஞ்சமும் புண்ணானதே
[01:18.74] இத்தனை நாளாக
[01:21.13] உன்னை நான் பாராமல்
[01:23.53] எங்குதான் போனேனோ
[01:25.92] நாட்களும் வீணானதே
[01:29.36] .........
[02:14.29] துலா தொட்டில் உன்னை வைத்து
[02:16.68] நிகர் செய்ய பொண்ணை வைத்தால்
[02:19.09] துலாபாரம் தோற்காதோ பேரழகே
[02:24.13] முகம் பார்த்து பேசும் உன்னை
[02:26.53] முதல் காதல் சிந்தும் கண்ணை
[02:29.19] அணைக்காமல் போவேனோ ஆருயிரே
[02:33.98] நிழல் போல விடாமல் உன்னை
[02:36.36] தொடர்வேனடி
[02:38.76] புகை போல படாமல் பட்டு
[02:41.45] நகர்வேனடி
[02:43.84] வினா நூறு கானாவும் நூறு விடை
[02:46.76] சொல்லடி
[02:47.86] முன்தினம் பார்த்தேனே
[02:49.99] பார்த்ததும் தோற்றேனே
[02:52.67] சல்லடை கண்ணாக
[02:55.06] நெஞ்சமும் புண்ணானதே
[02:57.72] இத்தனை நாளாக
[03:00.11] உன்னை நான் பாராமல்
[03:02.55] எங்குதான் போனேனோ
[03:04.95] நாட்களும் வீணானதே
[03:08.13] ......
[03:53.04] கடல் நீளம் மங்கும் நேரம்
[03:55.72] அலை வந்து தீண்டும் தூரம்
[03:58.12] மனம் சென்று மூழ்காதோ ஈரத்திலே
[04:02.90] தலை சாய்க்க தோலும் தந்தாய்
[04:05.58] விறல் கோர்த்து பக்கம் வந்தாய்
[04:07.97] இதழ் மட்டும் இன்னும் ஏன் தூரத்திலே
[04:13.02] பகல் நேரம் காணாக்கள் கண்டேன்
[04:15.41] உறங்காமலே
[04:17.81] உயிர் ரெண்டும் உராய கண்டேன்
[04:20.46] நெருங்காமலே
[04:22.86] உன்னை இன்றி எனக்கு எது
[04:25.26] எதிர்காலமே
[04:26.58] முன்தினம் பார்த்தேனே
[04:29.00] பார்த்ததும் தோற்றேனே
[04:31.65] சல்லடை கண்ணாக
[04:34.04] நெஞ்சமும் புண்ணானதே
[04:36.69] இத்தனை நாளாக
[04:39.09] உன்னை நான் பாராமல்
[04:41.48] எங்குதான் போனேனோ
[04:43.87] நாட்களும் வீணானதே
[04:46.52] வானத்தில் நீ வெண்ணிலா
[04:48.91] ஏக்கத்தில் நான் தேய்வதா
[04:51.83] இப்போதே என்னோடு வந்தால் என்ன
[04:56.89] ஊர் பாக்க ஒன்றாக சென்றால் என்ன
[05:01.68] இப்போதே என்னோடு வந்தால் என்ன
[05:06.73] ஊர் பாக்க ஒன்றாக சென்றால் என்ன
