Lrc Player

Yaar indha

Unknown artist
[04:03.30]·
This lyric sheet isn't paired with a song yet, so lines are shown but won't sync or seek.

[00:00.99] ......

[00:30.49] யார் இந்த முயல் குட்டி

[00:35.33] உன் பேர் என்ன முயல் குட்டி

[00:40.65] யார் இந்த முயல் குட்டி

[00:45.16] உன் பேர் என்ன முயல் குட்டி

[00:50.73] வெள்ளை வெள்ளையாய் வித்தியாசமாய்

[00:52.93] வீதி கடக்கும் துண்டு மேகமாய்

[00:55.32] யார் இந்த முயல் குட்டி

[01:00.14] உன் பேர் என்ன முயல் குட்டி

[01:05.49] தீயில் எரியும் மூங்கில் காட்டில்

[01:07.88] திசையை மறந்த பட்டாம்பூச்சியாய்

[01:10.30] பர பரப்பான போக்குவரத்தில்

[01:12.70] பல்லூனை தொலைத்த பச்சை பிள்ளையாய்

[01:15.08] யார் இந்த முயல் குட்டி

[01:19.86] உன் பேர் என்ன முயல் குட்டி

[01:24.91] ......

[01:35.54] அழகை நீட்டி ஆளை இழுத்தாய்

[01:40.59] அச்சத்தாலே ஆசீர்வதித்தாய்

[01:45.10] பார்த்த பார்வையில் பச்சை குத்தினாய்

[01:50.16] பயந்த விழியினால் பைத்தியம் செய்தாய்

[01:54.42] உந்தன் பின்னால் நான் வருவேனோ

[01:57.09] எந்தன் பின்னால் நீ வருவாயோ

[02:00.00] சாலை கடக்க முடியும் உன்னால்

[02:02.40] உன்னை கடக்க முடியாது என்னால்

[02:04.80] முடியாது என்னால்.....

[02:09.85] யார் இந்த முயல் குட்டி

[02:14.64] உன் பேர் என்ன முயல் குட்டி

[02:19.74] .......

[02:44.99] ஒரு கை காட்டி என்னை அழைத்தாள்

[02:50.11] இரு கை நீட்டி ஏந்தி கொள்வேன்

[02:54.62] பெண்ணே நீயும் சாலை கடந்தால்

[02:59.68] பிறவி பெருங்கடல் நானும் கடப்பேன்

[03:04.19] சாலை கடந்தால் மறப்பாயோ

[03:06.58] சாகும் வரையில் மறப்பேனோ

[03:09.50] சாலை கடக்க முடியும் உன்னால்

[03:11.90] உன்னை கடக்க முடியாது என்னால்

[03:14.55] முடியாது என்னால்.....

[03:19.41] யார் இந்த முயல் குட்டி

[03:23.95] உன் பேர் என்ன முயல் குட்டி

[03:29.52] வெள்ளை வெள்ளையாய் வித்தியாசமாய்

[03:31.91] வீதி கடக்கும் துண்டு மேகமாய்

[03:34.31] யார் இந்த முயல் குட்டி

[03:39.36] தீயில் எரியும் மூங்கில் காட்டில்

[03:41.74] திசையை மறந்த பட்டாம்பூச்சியாய்

[03:44.13] பர பரப்பான போக்குவரத்தில்

[03:46.79] பல்லூனை தொலைத்த பச்சை பிள்ளையாய்

[03:49.17] யார் இந்த முயல் குட்டி