Lrc Player

Unakkena urukinen

Unknown artist
[04:25.69]·Synced by Guest·
This lyric sheet isn't paired with a song yet, so lines are shown but won't sync or seek.

[00:28.94] நீ இல்லை

[00:30.28] என்றால் எனக்கென

[00:32.40] யாரும் இல்லையே

[00:36.68] ஏன் இதை செய்தாய்

[00:39.35] துணை என யாருமே

[00:42.27] இல்லையே

[00:44.94] நீ தான் நான்

[00:47.32] உடைந்து போகாதே

[00:51.59] காதலால் கடந்து

[00:58.28] போவோமே

[01:02.02] ♪

[01:03.60] உனக்கென

[01:04.67] உருகினேன் உயிரில்

[01:05.19] கரைகிறேன் அனலென

[01:05.99] எரிகிறேன் அலையாய்

[01:08.92] உடைகிறேன்

[01:10.26] உனக்கென

[01:11.33] வருகிறேன் உடலை

[01:12.66] இணைகிறேன் எப்படி

[01:15.04] நீங்குவேன் என்னிடம்

[01:17.19] வா

[01:19.60] கனவிலே

[01:20.12] வருகிறாய் கண்டதும்

[01:21.44] மறைகிறாய் கண்களில்

[01:21.98] வாழ்கிறாய் கண்ணீரில்

[01:25.98] மிதக்கிறேன்

[01:28.64] எதற்கென்னை

[01:29.96] மறுக்கிறாய் இதயம்

[01:30.75] வலிக்குது எப்படி

[01:32.08] தாங்குவேன் என்னிடம்

[01:33.95] வா

[02:01.38] கலங்கரை

[02:02.69] வெளிச்சமும் அணைந்து

[02:04.55] போனாலே கடலினில்

[02:09.87] சுழலினில் எங்கு

[02:13.60] போவேன் நான் இணைந்த

[02:18.12] கை நழுவினால் என்ன

[02:21.33] ஆவேன் நான்

[02:25.60] உனக்கென

[02:26.93] வாழுகின்றேனே

[02:29.05] உயிரினை தாங்குகின்றேனே

[02:33.57] உனக்கிந்த கோபம் ஏனோ

[02:36.76] காயம் ஏனோ என்னிடம்

[02:39.96] வா அன்பே என்னிடம்

[02:44.74] வா அன்பே

[02:47.40] உனக்கென

[02:48.21] உருகினேன்

[02:49.01] பெண் : என்னிடம்

[02:49.81] வா அன்பே

[02:51.13] உயிரில்

[02:53.00] கரைகிறேன்

[02:53.80] என்னிடம்

[02:55.41] வா அன்பே

[02:55.95] அனலென

[02:56.47] எறிகிறேன்

[02:57.02] என்னிடம்

[02:58.35] வா அன்பே

[03:00.48] அலையாய்

[03:01.01] உடைகிறேன்

[03:01.81] பெண் : என்னிடம்

[03:02.61] வா

[03:12.19] நீ இல்லை

[03:13.26] என்றால் எனக்கென

[03:15.38] யாரும் இல்லையே

[03:20.43] ஏன் இதை செய்தாய்

[03:23.90] துணை என யாருமே

[03:26.03] இல்லையே

[03:28.95] நீ தான் நான்

[03:33.74] உடைந்து போகாதே

[03:38.01] காதலால் கடந்து

[03:40.12] போவோமே

[03:46.24] உனக்கென

[03:46.77] உருகினேன்

[03:48.64] ஆஹா

[03:50.50] உயிரில்

[03:51.03] கரைகிறேன்

[03:52.62] ஆஹா

[03:53.16] அனலென

[03:54.76] எறிகிறேன்

[03:57.15] ஆஹா

[03:57.95] அலையாய்

[03:59.28] உடைகிறேன்

[04:00.61] ஆஹா